சுடிதார் அணிந்த சொர்க்கமே …! ரெட் செரி தங்கமே … ரசிகர்களை தூண்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி க்யூட் போட்டோஸ்…!!

பார்க்கும்போதே கண்களை சொக்க வைக்க கூடிய அளவில் ரெட் நிற சுடிதாரில்  மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகளை பறக்க வைக்க கூடிய உணர்வுகளை தூண்டிவிட்டு இருக்கும் கீர்த்தி ஷெட்டியின் க்யூட் போட்டோஸ் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த சிவப்பு நிற சுடிதாரில் சுடிதார் அணிந்த சொர்க்கமே என்ற பாடல் வரிகளை பாடி அசத்தக்கூடிய விதத்தில் ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவரது சிரிப்புக்கு ஈடாக எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று கூறும்படி மிகவும் க்யூட்டான போட்டோஸ்சால் ரசிகர்களின் மனதை கட்டி இழுத்து விட்டார்.

மேலும் ஸ்ட்ரைட் போஸிலும், சைடு போஸிலும் இவர் தந்திருக்கும் ஸ்டில்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள்  மனதில் ஆழப் பதிந்து விட்டதால் இவரை பற்றி வர்ணிக்காத வார்த்தைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு மார்கழி குளிரில்  சற்றே சூட்டை கொஞ்சம் கிளப்பி விட்டு இருக்கிறார்.

 தெலுங்கில் பிரபலமாக இருக்கும் நடிகரான சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ தேஜ் நடித்த உப்பேனா திரைப்படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார்.

 இந்த படத்தில் இவர் வில்லன் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து நல்லதொரு பெயரைப் பெற்றுக் கொண்டதோடு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.இதனால் பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

 சமூக வலைதளங்களில் படு பிசியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய எந்த சிவப்பு நிற சுடிதார் அணிந்த போட்டோக்கள் வகைகளின் ரசனையை கிளறிவிட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின்  உணர்வை தூண்டி விட்டது என்று கூறலாம்.

2கே கிட் முதல் கொண்டு எந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் இது  காய்ச்சலை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம். அந்த அளவு படு கியூட் ஆக இருக்கும் இந்த புகைப்படங்கள்  இளைஞர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்களை  தூண்டும் விதத்தில் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam