“லைசால் போட்டு தொடைச்ச டைல்ஸ் கல்லு..” – பளபள அழகை காட்டி.. இளசுகளை சூடேற்றும் கீர்த்தி ஷெட்டி..!

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு என்ற ஒற்றை பாடலின் மூலம் ஒட்டுமொத்த தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கொட்டா போட்டு அமர்ந்து உள்ளார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

கடந்த 2003ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் தன்னுடைய பதினாறு வயதில் ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 என்ற திரைப் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து இருந்தார்.

அதன்பிறகு 2020 ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய பதினெட்டாவது வயதில் உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் சூட்டைக் கிளப்பியவர் அம்மணி.

பதினெட்டு வயசுல இம்புட்டு கிளாமரா என்று வாயடைத்து போனார்கள் ரசிகர்கள். அதை தொடர்ந்து ஷ்யாம் சிங்கராய், ஆ அம்மாயி குறின்ச்சி மீக்கு செப்பாலி, தி வாரியர், மச்செர்லா நியோஜகவர்கம் தற்போது தமிழில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள புதிய படம் என தொடர்ந்து பிசியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஒரு படத்திலும் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார் கீர்த்தி ஷெட்டி.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய பால் போன்ற மேனியை பார்ட் பார்ட்டாக காட்டிக்கிட்டு வரும் கீர்த்தி ஷெட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்  லைசால் போட்டு தொடைச்ச டைல்ஸ் கல்லு மாதிரி பளபளன்னு மின்னுறாலே என்று வர்ணித்து சொக்கி போய் கிடக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …