இது தான் அக்மார்க் செங்கோல்.. தொடையை முழுசாக காட்டி.. இளசுகளை ஆட்சி செய்யும் கீர்த்தி ஷெட்டி..!

2003-ஆம் ஆண்டு செப்டம்பர் 21- ஆம் தேதி பிறந்த கீர்த்தி ஷெட்டி கர்நாடகாவில் இருக்கும் மங்களுருவை சேர்ந்தவர். இவரது தாயார் ஆடை வடிவமைப்பாளராக திகழ்ந்தவர். மும்பையில் வளர்ந்த இவர் திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை படித்திருக்கிறார்.

 

 

மேலும் படிக்கக்கூடிய காலகட்டத்தில் இவருக்கு விளம்பரங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து சில வணிக விளம்பரங்களில் நடித்து அசத்தியதை அடுத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகை கீர்த்தி ஷெட்டி..

அந்த வகையில் தெலுங்கு திரைப்படமான உப்பெனா என்ற திரைப்படத்தில் 2021 – ஆம் ஆண்டு ஹீரோயினியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் இவர் பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அந்த வாய்ப்பை நழுவ விட்டார்.

அத்துடன் இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்திருக்க கூடியவர். தமிழைப் பொறுத்த வரை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி என்ற படத்தில் இவர் நடித்திருக்கிறார். தற்போது வா வாத்தியாரே மற்றும் லவ் டுடே புகழ் பிரதீப்புக்கு ஜோடியாக எல்ஐசி படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஜெனி படத்தில் நடித்த வரக்கூடிய இவர் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். தற்போது இணையதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இது தான் அக்மார்க் செங்கோல் என்ற கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

தொடையை முழுசாக காட்டி..

மேலும் இந்த புகைப்படத்தில் தொடை அழகி ரம்பாவை தோற்கடிக்க கூடிய வகையில் நெகு நெகு என இருக்கும் தொடை பள பளவென்று தெரிவதால் பக்குவமாக ரசித்து வரும் ரசிகர்கள் அனைவரும் இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் என்ற பாடலை பாடி கலாய்த்து இருக்கிறார்கள்.

 

இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் இந்த புகைப்படங்களில் முன்னழகும் எடுப்பாக தெரிவதால் ஹார்ட் பீட் எகிறி விட்டது என்று சொல்லி இருக்கிறார்கள்.

இளசுகளை ஆட்சி செய்யும் அக்மார்க் செங்கோல்..

மனதில் அது மாதிரியான எண்ண அலைகளை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இளசுகளை ஆட்சி செய்யக்கூடிய வகையில் இருப்பதால் கீர்த்தி ஷெட்டியின் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்க்கும் எந்த ஒரு பட தயாரிப்பாளரும் இயக்குனரும் இவருக்கு புதிய பட வாய்ப்புகளை வீடு தேடி வந்து தருவார்கள் என்று சொல்லி இருக்கக்கூடிய ரசிகர்கள் இரவு தூக்கத்தை இழந்து விட்டதாக புலம்பி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களை நீங்கள் பார்க்கும் போது உங்கள் மனதுக்குள் நூறு கோடி மின்னல்கள் தோன்றினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு பிரகாசம் ஏற்படும் என சொல்லலாம்.

அத்துடன் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருவதால் இணையத்தையே திணற அடிக்க கூடிய வகையில் தனது அக்மார்க் செங்கோலை கொண்டு கீர்த்தி ஷெட்டி அனைவரையும் ஆட்சி செய்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version