கண்ணு மசமசன்னு ஆகிடுச்சு.. என்னங்க ட்ரெஸ் இது.. உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் கிருத்திகா..!

சின்னத்திரையில் வில்லியாக மிரட்டி வரும் நடிகை கிருத்திகா அண்ணாமலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி என்ற சீரியலில் அறிமுகமான இவர் ஆண்டான் அடிமை என்ற படத்தில் நடிகர் சத்யராஜ் தங்கையாக சில காட்சிகளில் நடித்திருந்தார்.

அடுத்து பேசாத கண்ணும் பேசுமே என்ற திரைப்படத்தில் நடிகர் குணாலுக்கு தங்கையாக நடித்திருந்தார். இப்படி சினிமாவில் நடித்து வந்த இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்தது அதன் பிறகு சீரியலில் பயணிக்கத் தொடங்கினார் நடிகை கிருத்திகா அண்ணாமலை.

அந்த வகையில் அருந்ததி என்ற கதாபாத்திரத்தில் மெட்டி ஒலி சீரியலில் நடித்து இருந்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. அதன்பிறகு, ஆனந்தம், ஆடுகிறான் கண்ணன், கணவருக்காக, முந்தானை முடிச்சு உள்ளிட்ட பிரிவுகளில் இவரது நடிப்பு பேசப்பட்டது.

சின்னத்திரையை செய்திகளை மட்டும் இல்லாமல் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளான மானாட மயிலாட உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் அவ்வப்போது விளையாட்டு ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

திருமணமாகி உடன் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். மட்டுமில்லாமல் தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறியிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி ஆட்டம் போடுது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் என்னங்க ட்ரெஸ் இது..? கண்ணு எல்லாம் மசமசன்னு ஆகிடுச்சு.. என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …