“ட்ரெஸ் கழண்டு கீழ விழுந்துட போகுது..” வேற மாறி.. சீரியல் நடிகை கிருத்திகா ஹாட் போஸ்..!

2005-ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி சீரியலின் மூலம் சீரியல் உலகுக்கு அறிமுகமான கிருத்திகா அண்ணாமலை பல கேரக்டர்களை செய்து அசத்தியவர்.

இதையும் படிங்க: ப்பா.. நேச்சுரல் ப்யூட்டி.. வெயிலுக்கு சும்மா ஜிவ்வுன்னு இருக்கு.. கிக் ஏற்றும் மாமன்னன் பட நடிகை..!

சின்னத்திரையில் நடிப்பதோடு நின்றுவிடாமல் வெள்ளி திரைகளும் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்ததின் காரணமாக சமூக வலைதள பக்கங்களில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

கிருத்திகா அண்ணாமலை..

கிருத்திகா அண்ணாமலை ஆண்டாள் அடிமை என்ற படத்தில் சத்யராஜுக்கு தங்கையாக ஒரு சிறு கேரக்டர் ரோலை செய்திருக்கிறார். இதனை அடுத்து பேசாத கண்ணும் பேசுமே படத்தில் மீண்டும் குணாளின் தங்கையாக நடித்தார்.

எனினும் திரைப்படங்கள் அதிகளவு இவருக்கு கை கொடுக்காததை அடுத்து சின்னத்திரை சீரியல்களில் ஆர்வத்தோடு நடித்து வரும் இவர் ஆனந்தம், ஆடுகிறான் கண்ணன், கணவருக்காக, செல்லமே, முந்தானை முடிச்சு போன்ற சீரியலில் நடித்து நல்ல ரீச் ஆனார்.

டிரஸ் கழண்டு விழுந்துரும்..

சீரியல்கள் மட்டுமல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நடன திறமையை வெளிப்படுத்திய இவர் திருமணமானதை அடுத்து மூன்று வருடங்கள் பிரேக் எடுத்துக் கொண்டார்.

மீண்டும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமூக வலைதளத்தில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை அள்ளிச் செல்லக்கூடிய வகையில் உள்ளது.

இதற்கு காரணம் மரகதவீணை, கேளடி கண்மணி, வம்சம் போன்ற தொடர்களில் இழுத்துப் போர்த்தி நடித்த இவர் மாடன் உடையில் ஒரு மார்க்கமாக காட்சியளித்திருக்கிறார்.

கவர்ச்சியில் வேறு மாதிரி போஸ்..

அதுவும் இது வரை காட்டாத கவர்ச்சியில் கருப்பு உடையில் ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நச்சென்று இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

மேனி அழகை பக்குவமாக வெளிப்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருப்பதால் ரசிகர்கள் தொடர்ந்து புகைப்படத்தை பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் லைக்குகளையும் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் டிரஸ் கழண்டு கீழ விழுகப்போகுது வேற மாதிரி லெவலில் சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை ஹாட் போஸ் தந்து சம்மரைக் குளிமையாக மாற்றி விட்டார் என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை இளசுகளின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையதள வாசிகளின் மனதில் சலனங்களை ஏற்படுத்தி விட்டிருப்பதோடு எப்படி இவர் இப்படி மாறினார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: பிக்பாஸ் கொடுத்த உற்சாகம்.. முதன் முறையாக நீச்சல் உடையில்.. வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி!

இதை அடுத்து இணையத்தில் காட்டு தீ போல பரவி வரும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இது வரை அவர் வெளியிட்ட புகைப்படத்தில் இல்லாத அளவு கவர்ச்சி எப்படி இருக்கிறது என்று பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version