தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல ஹிட் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கிருத்திகா அண்ணாமலை.
இவர் நடித்த சீரியல்கள் பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. சமீபத்தில் பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் நடித்திருந்தார்.
பரம்பரை பாரம்பரியத்தைப் பின்பற்றி வாழக்கூடிய சகோதரர்களின் ஒரு குடும்ப வாழ்க்கையை வில்லத்தனம் மற்றும் நகைச்சுவையோடு கலந்து வித்தியாசமான ஒரு திரைக்கதையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
இந்த சீரியலில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை கிருத்திகா அண்ணாமலை இந்த சீரியலில் இவருடைய நடிப்பை பார்க்கும் பொழுது தன்னுடைய நடிப்பு அனுபவத்தை வெளிப்படுத்தும் விதமாக எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் கூட சில தீய இல்லாமல் எளிமையாக செய்து முடிக்கிறார் நடிகை கிருத்திகா அண்ணாமலை என்று ரசிகர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே பல ஆண்டுகள் சின்னத்திரையில் நடித்திருக்கும் அனுபவம்தான் இவர் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் கடினமான காட்சிகளை கூட இதைப் படித்து முடித்ததற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.
மெட்டி ஒலி சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல சீரியல்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தோன்றிய மிரட்டியிருக்கிறார். சில திரைப்படங்களிலும் கூட நடித்திருக்கும் இவர் பள்ளிப் பருவத்திலேயே நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
தற்போதும் இளம் நடிகைகள் ரேஞ்சுக்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது