“அப்படி போடு..” – படுக்கையறையில் கவர்ச்சி குத்தாட்டம்.. சுண்டி இழுத்து.. சூடேற்றும் கிருத்திகா அண்ணாமலை..!

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை கிருத்திகா அண்ணாமலை. கடந்த பல வருடங்களாக சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் நடனத்திலும் அதிக ஆர்வம் உடையவர்.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். தன்னுடைய சமூக வலைதளங்களில் பிஸியாக வலம் வரும் இவர் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அன்றாடம் இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கவர்ச்சியான உடையணிந்து கொண்டு படுக்கை அறையில் தன்னுடைய பின்னால கையை வெடுக் வெடுக்கென ஆட்டி ஒரு வெளியேற்றக்கூடிய ரீல்ஸ் வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

வாட்டசாட்டமான தோற்றம் கம்பீரமான குரல் என சீரியலில் வில்லியாக ரசிகர்களை மிரட்டும் அதிக அண்ணாமலை இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரியும் விதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருந்தார். மட்டுமில்லாமல் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனமாடி மற்றும் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தை கலக்க வருகிறது. சமீபத்தில் ரசிகர் ஒருவர் உங்களுடைய அதிகப்படியான உயரம் குறித்து என்றாவது வருத்தப்பட்டு இருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த திருவண்ணாமலை என்னுடைய உயரம் தான் என்னுடைய பிளஸ் பாயிண்ட். அதனை என்னுடைய மைனஸ் பாயிண்ட் ஆக நீங்கள் பார்ப்பது வியப்பாக இருக்கிறது என்று பதிலளித்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மனசுல ராஜா ராணி என நஸ்ரியா-ன்னு நினைப்போ..? என்று கலாய் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …