“இதை விட குட்டியான பாவாடை கிடைக்கல..” – தொடையை காட்டி கிக் ஏற்றும் கிருத்திகா அண்ணாமலை..!

கிருத்திகா அண்ணாமலை : சீரியல்களில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வில்லியாகவும் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி கில்லியாகவும் கலக்கி வருகிறார் நடிகை கிருத்திகா அண்ணாமலை.

இவர் வெளியிடக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. இதன் மூலம் அவருடைய ரசிகர்களின் ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்து இருக்கிறார் அம்மணி.

இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலமான பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே சமயம் இணைய பக்கங்களிலும் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மெட்டிஒலி என்ற சீரியலில் அறிமுகமான இவர் இந்த சீரியலில் நடிக்கும் போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் கல்லூரியை படிப்பு ஒரு பக்கம் நடிப்பு ஒரு பக்கம் என பிசியாக இருந்த இவர் அதன்பிறகு நடிப்பையே தன்னுடைய முழுநேர வேலையாக மாற்றிக் கொண்டார்.

முதலில் இவருக்கு சீரியலில் நடிக்க மிகவும் கடினமாக இருக்கிறது. சீரியல் நடிப்பதே பிடிக்கவில்லை என்ற நிலையில் இருந்திருக்கிறார். கல்லூரியில் நடிக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் மட்டும் தான் கலந்து கொள்வாராம்.

வேறு இடங்களில் நடிப்பதற்கு எந்த ஒரு ஆசையும் இல்லாமல் இருந்திருக்கிறார். கிருத்திகா அண்ணாமலை அவருடைய அம்மாவின் வழிகாட்டுதலின் பெயரில் தான் சீரியலில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பார்த்த மெட்டி ஒலி சீரியலில் இயக்குனர் இவரிடம் இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள்.

அதன்பிறகு தான் மெட்டி ஒலி சீரியலில் இவர் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அறிமுகமான முதல் சீரியலிலேயே இவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவானது. உயரமான உடல் அமைப்பை பார்த்த இவருக்கு பெரும்பாலும் வில்லி கதாபாத்திரங்களாகவே கிடைத்தன.

அதனை ஏற்றுக்கொண்டு ரசிகர்களை மிரட்டி வந்தார் நடிகை கிருத்திகா அண்ணாமலை. இது ஒரு பக்கம் இருக்க இணைய பக்கங்களில் ஜாலியாக ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு ரீல்ஸ் விடுவது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது என ரசிகர்களை எப்போதும் என்கேஜ் ஆக வைத்துக் கொள்கிறார் கிருத்திகா அண்ணாமலை.

அந்த வகையில் தற்பொழுது குட்டியான உடைகளில் தொடை தெரிய குத்தாட்டம் போட்ட இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Krithika Annamalai, a popular Tamil serial actress, has recently gone viral on the internet with her Instagram reel video. The video depicts Krithika’s journey from being an aspiring actress to becoming one of the most successful faces of Tamil television. It also gives us a glimpse of her life off-screen and her fun-filled activities with her family and friends.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam