கால்களுக்கு நடுவில் நடிகை கிருத்திகா நாக்கு முக்க.. என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா.. ?

சின்னத்திரை சீரியல் நடிகையான கிருத்திகா அண்ணாமலை சீரியல்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் சன் டிவியில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி என்ற சீரியலில் மூலம் பிரபலமானவர். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாக இருந்த பாண்டவர் இல்லம் சீரியலில் மூத்த மருமகளாக நடித்திருக்கிறார்.

நடிகை கிருத்திகா அண்ணாமலை..

நடிகை கிருத்திகா பள்ளியில் படிக்கும் போதே சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து இவர் சீரியல்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி கல்லூரி படிப்பை படித்து முடித்தார்.

இவர் நடித்த சீரியல்களில் பெரும்பாலும் வில்லியாகவே நடித்திருக்கிறார். மேலும் சிறு வயதிலேயே வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலை அடுத்து திருமணம் செய்து கொண்டும் இவருக்கு மண வாழ்க்கை சரியாக அமையவில்லை.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

கால்களுக்கு நடுவில் நாக்கு முக்க..

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர் படை காத்திருக்கும்.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு இருப்பதால் அவர்களை குஷிப்படுத்துவதற்காகவே புகைப்படங்களை மறக்காமல் வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது நடிகை கிருத்திகா அண்ணாமலை நடுரோட்டில் நாக்க முக்க பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார். ஆனால் அதனை பதிவு செய்யும் நபர் சக நடிகரின் கால்களுக்கு நடுவே கிருத்திகா அண்ணாமலை நடனம் ஆடுவது போன்ற படம் பிடிக்க முயற்சி செய்கிறார்.

 

எதிலும் ஒரு நியாயம் வேண்டாமா?..

இதனை பார்த்து கிருத்திகா அண்ணாமலை நடுரோட்டில் குலுங்க குலுங்க சிரித்த படி இருக்கும் வீடியோ காட்சி இணையத்தில் அவர்கள் ஆகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் உங்கள் கேமரா கண்களுக்கு அளவே இல்லையா? என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா? என கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

நீங்களும் இதனைப் பார்த்தால் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை மறக்காமல் கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்து இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.

மேலும் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அதிக லைக்களை கொடுப்பதன் மூலம் கிருத்திகா அண்ணாமலை மகிழ்ச்சியில் திளைப்பார் என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version