“காட்டுக்கோழி.. தேக்கு உடம்பு..” – கவர்ச்சி உடையில் இளசுகளை வாட்டி வதைக்கும் கிருத்திகா அண்ணாமலை..!

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை மெட்டி ஒலி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு இவர் கால் வைத்த இடமெல்லாம் வெற்றி வெற்றி என்ற நிலைதான்.

பல மெகா ஹிட் சீரியல்களில் நடித்திருக்கும் இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். தன்னுடைய இணைய பக்கங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களை பின்தொடர வைத்திருக்கும் இவர் தமிழில் முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்தம்பி என்ற சீரியலில் நடித்து வரும் இவர் ரசிகர்களை கவரும் விதமான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை கிடுகிடுக்க வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய சந்தனக்கட்டை போன்ற தொடைகள் அது எடுப்பாக தெரியும் விதமாக குட்டையான உடையணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை அலறவிட்டு வருகின்றது.

சீரியலில் புடவை சகிதமாக குடும்ப பணியாக தோன்றினாலும் கூட இணையத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கிருத்திகா அண்ணாமலை.

தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் அவருக்கு வந்து கொண்டிருக்கின்றது. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று எதுவும் இல்லாமல் குணச்சித்திர வேடங்கள் கிடைத்தாலும் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார்.

அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்குமா..? அல்லது சீரியலில் மட்டும்தான் இவருடைய பயணம் தொடருமா..? என்பதை வரும் காலங்களில் பார்க்கலாம் தற்போதைக்கு இவர் வெளியிட்டுள்ள இவருடைய கவர்ச்சியான புகைப்படங்களை பார்ப்போம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam