“பால் போல உடம்பு..” – வெறும் ப்ரா. கண்ணாடி புடவை.. சகலமும் தெரிய சூடேற்றும் கீர்த்தி ஷெட்டி..!

நடிகை கீர்த்தி ஷெட்டி குறைந்த காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார். தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் ஏதோ பனிப்போர் இருவருக்குள்ளும் கடுமையான மனத்தாங்கல் இருக்கிறது என்று கூட தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் அவை எல்லாம் சுமுகமாக தீர்ந்து விட்டது. நாங்கள் மீண்டும் சேர்ந்து பயணிக்கின்றோம் என்று புதிய படத்தில் இணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கின்றனர் நடிகர் சூர்யாவும் இயக்குநர் பாலாவும்.

இந்த திரைப்படம் நடிகர் சூர்யாவுக்கு மீண்டும் ஒரு வெற்றி படமாக அமையும் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தின் கதாநாயகி நடிகை கீர்த்தி ஷெட்டி தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்ற அதனுடைய கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு கண்ணாடி போன்ற புடவை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் எடுக்க வைத்து வருகின்றது.

நடிகர் சூர்யாவின் படத்திற்கு தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆக உள்ளதால் இவருக்கு தமிழில் மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

மேலும் பார்ப்பதற்கு நடிகை தமன்னா போலவே இருக்கிறார் என்றும் எனவே தமன்னாவின் இடத்தை அவர் திருப்பி விடுவார் என்றும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவரை திரையில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பிரபலத்தை கூட்டிக் கொள்ள முயற்சி செய்து வருகிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …