சமையலறையில்.. பின்னழகை தூக்கி காட்டி… நச் போஸ் கொடுத்துள்ள கீர்த்தி ஷெட்டி..!

பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியார் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழிலும் வெளியானது.

இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் தமிழ் சினிமா அரசியல் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருந்தார் நடிகை கீர்த்தி செட்டி. ஆனால் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இடையே ஏற்பட்ட கருத்து மோதல் இந்த படத்தை டிராப் செய்யும் அளவுக்கு கொண்டு போய் விட்டுவிட்டது.

இதனால் தான் அறிமுகமான முதல் தமிழ் படமே இப்படி டிராப் ஆகிவிட்டது என்ற வேதனையில் இருந்த நடிகை கீர்த்தி செட்டிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் சூர்யா தான் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்க வைக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி.

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார். குறிப்பாக நடிகர் நாணியுடன் இவர் நடித்திருந்த ஒரு திரைப்படத்தில் படுகிளாமரான காட்சியில் நடித்துத்து ரசிகர்களை அதிர வைத்தார்.

பட வாய்ப்புக்காக நீச்சல் உடைகள் நடிக்க வேண்டுமா? நடிக்கிறேன் படுக்கையரை காட்சியில் நடிக்க வேண்டுமா..? நடிக்கிறேன்.. எந்தெந்த காட்சியில் நடிக்க வேண்டும் என்கிறார்களோ.. அத்தனையும் நடிக்கிறேன் ஆனால் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற ஒரு கொள்கையோடு இருக்கிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

தற்போது உடலோடு ஒட்டிய உடைகள் ஜிகுஜிகுவென மின்னும் உடையில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டியின் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அனுபவமாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Krithy Shetty’s hot poses in the kitchen have become all the rage recently. The popular Indian actress has been seen posing in her kitchen, wearing a western attire, sparking a new fashion trend.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version