ப்ரா முழுதும் கண்ணாடி.. – கவர்ச்சி உடையில் இளசுகளை ஹார்ட் பீட்டை எகிற வைத்த கீர்த்தி ஷெட்டி..!

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் வெளியான தி வாரியர் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். மட்டுமில்லாமல் நடிகர்கள் ஆதி, நதியா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருந்தார்கள்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை கீர்த்தி ஷெட்டி என்னுடைய சினிமா வாழ்க்கையில் ஆரம்பத்திலிருந்தே தமிழ் சினிமா ரசிகர்களிடம் இருந்து நிறைய அன்பும் ஆதரவும் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை நான் கொஞ்சம் கூட எதிர் பார்த்தது கிடையாது.

வாரியர் படத்தின் கதைகளம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருக்கும். இந்த படத்தில் நான் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். லிங்குசாமி அவர்கள் இயக்கிய பையா திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு திரைப்படம்.

எனக்கு நெருக்கமான ஒரு திரைப்படம் என்று கூட நான் கூறுவேன். அப்படிப்பட்ட ஒரு படத்தை இயக்கிய இயக்குனர் அலுவலகத்தில் இருந்து எனக்கு போன் வந்ததுமே உடனே ஓகே சொல்லிவிட்டேன். பிறகு அவர் கூறியதும் வேண்டாம் என்று சொல்ல முடியாமல் முழு கதையும் கேட்டுவிட்டு படத்தில் நடிக்க சம்மதித்தேன்.

தனிப்பட்ட முறையில் ராம் பொத்தினேனியின் மிகப்பெரிய ரசிகை நான். அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். திரையில் மட்டுமே அவருடைய நடிப்பை பார்த்து வந்த எனக்கு படப்பிடிப்பு தளத்தில் நேருக்கு நேராக அவருடைய நடிப்பைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த கதைகளில் கதாநாயகியாக நடிப்பேன். நிச்சயம் அவர்களை மகிழ்விப்பேன். எனக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்திருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் நன்றி என கூறியிருந்தார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

இவருக்கு சமீபத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விருது விழாவில் கலந்துகொள்ள வந்த இவர் வாடாமல்லி நிற உடை அணிந்து கொண்டு இப்போதுதான் பூத்த மல்லிகை மொட்டு போல கும்மென இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …