ப்பா… கொசுவலை போன்ற உடையில்.. தொப்புளை காட்டி.. இளசுகளை தொங்க விடும் கீர்த்தி ஷெட்டி..!

நடிகை கீர்த்தி ஷெட்டி தன்னுடைய முதல் படத்தில் இருந்து படு கிளாமரான காட்சிகளில் நடித்து வருகிறார். தன்னுடைய கவர்ச்சி மற்றும் தத்ரூபமான நடிப்பு ஆகியவற்றைக் கொண்டு குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருக்கிறார்.

பிரபல தமிழ் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அம்மணி. தற்பொழுது நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் முதல் திரைப்பட இயக்குனர் பாலா உடன் என்பது மிகப்பெரிய பலம் என்று கூறலாம். காரணம், பாலாவின் திரைப்படத்தில் நடிப்பது 10 திரைப்படங்களில் நடித்து முடித்து அதற்கான அனுபவத்தை பெறுவதற்கு சமம் என்பது பாலா படத்தில் நடித்து முடித்த பல நடிகர்கள் கூறிய கருத்து.

அந்த வகையில் 10 படங்களில் நடித்த அனுபவத்தை நடிகை கீர்த்தி ஷெட்டி ஒரே படத்தில் பெற இருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் கிடையாது. இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்ப்பதற்கு நடிகை தமன்னா போலவே இருக்கும் கீர்த்தி செட்டி கவர்ச்சி காட்டுவதற்கு தயக்கம் காட்டுவதில்லை. எனவே தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது நிஷ்னா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி அதன் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய ஏழை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான பொருட்களை கொடுப்பது என சமூக சேவையும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

இது என்னுடைய சிறு வயதில் இருந்தே இருக்கக்கூடிய கனவு., நான் இப்பொழுது நல்ல நிலையில்.. இருக்கிறேன் என்னுடைய இந்த நிலைக்கு காரணமாக இருக்கும் கடவுளுக்கு நன்றிகள்.. நான் இந்த நிலைக்கு வருவது வருவதற்கு மக்களும் காரணம் என்னை நடிகையாக ஏற்றுக் கொண்டதற்கு மக்களுக்கு நன்றி.

அந்த நன்றியின் வெளிப்பாடுதான் நான் இப்படியான உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன். இதில் என்னுடைய சுயநலமும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

தொடர்ந்து தன்னுடைய இணைய கைப்பிடிகளில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் தற்போது தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிய டிரான்ஸ்ப்ரண்டான உடையில் போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …