“தங்க சிலை.. தொப்புளை காட்டி..” – தாறு மாறு கிளாமர் காட்டும் கீர்த்தி ஷெட்டி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி முதல் தமிழ் படமே இயக்குனருக்கும் நடிகருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக டிராப் ஆகிவிட்டது. இதனால் பெருத்த ஏமாற்றத்தில் இருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், விரைவில் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு படம் வெற்றி பெற்றால் போதும் அந்த படத்தில் நடித்த ஹீரோயின் தமிழ் சினிமாவாக இருந்தாலும் சரி தெலுங்கு சினிமாவில் இருந்தாலும் சரி ஒரு ரவுண்டு வந்து விடுவார்.

அந்த வகையில், தான் நடித்த முதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

தமிழில் இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக இருந்த திரை படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானார். ஆனால், அது திரைப்படம் நடிகர் சூர்யாவும் இயக்குநர் பாலாவுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக நிறுத்தப்பட்டது.

இதனால் பெருத்த ஏமாற்றத்தில் இருக்கிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி. மறுபக்கம் அதனுடைய பட வாய்ப்புக்காக தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் கிட்டத்தட்ட 45 லட்சம் ரசிகர்களை பெற்று இருக்கிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி. திரைப்படங்களில் நடித்து சம்பாதிப்பது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தன்னுடைய இணையப் பக்கங்களில் விளம்பரங்களை வெளியிட்டு கல்லா கட்டி வருகிறார் அம்மணி.

தெலுங்கில் மட்டும் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வரும் இவருக்கு தமிழில் என்ற ஒரே ஒரு திரைப்படம் தான் இருந்தது. ஆனால், அந்த படமும் டிராப் ஆகிவிட்டது. விரைவில் தமிழ் படங்களில் அவரை பார்க்கலாம் என்று ஆருடம் கூறுகிறார்கள் கோடம்பாக்க ஜோசியர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam