மது போதையில் தள்ளாடிய குஷ்பூ.. தாங்கி சென்ற இளம் நடிகர்.. என் கண்ணால பாத்தேன்.. பகீர் கிளப்பிய பிரபலம்..

கொண்டையில் என்ன பூ குடையில் என்ன பூ குஷ்பூ என்ற பாடலின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக 80-90களில் வலம் வந்த நடிகை குஷ்பு பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

இதையும் படிங்க: கமலுடன் ரகசிய திருமணம்..? உயிரை பறித்த ஜப்பான் பாம்பு..? ஸ்ரீதேவி மறைவின் மர்ம பக்கங்கள்…!

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தி மொழியிலும் நடித்து ஒரு மிகச்சிறந்த நடிகையாக இருந்தவர். இன்று வரை தனது பன்முகத் திறமையால் திறையுலகில் நிலைத்து வரும் இவர் தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

நடிகை குஷ்பூ..

வருஷமெல்லாம் 16 படத்தில் நவரச நாயகன் கார்த்திக் உடன், பாவாடை தாவணியில் காட்சி அளித்த குஷ்பூ சின்னத்தம்பி படத்தில் பிரபுவோடு இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து கமலஹாசன், ரஜினி என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவரின் நடிப்பின் மீது மிகப்பெரிய அளவு ஈர்ப்பு ஏற்பட்டதை அடுத்து ரசிகர்கள் இவருக்காக கோயில் ஒன்றைக் கட்டி குஷ்புவை ஆராதனை செய்தார்கள்.

இந்நிலையில் குஷ்பூ திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்ன திரையில் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கலக்கி வரும் இவர் ஒரு மிகச்சிறந்த தயாரிப்பாளராகவும் இருக்குகிறார்.

இவர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு பெண்களுக்கு அம்மாவாக இருந்தாலும் அரசியலில் களம் கண்டு அவ்வப்போது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படும் நபர்களில் ஒருவராக மாறிவிடுவார்.

மது போதையில் தாங்கிச் சென்ற இளம் நடிகர்..

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் சமூகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகை குஷ்பு குறித்து சில விஷயங்களை அளித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

இதற்குக் காரணம் குஷ்பூ மது போதையில் செய்த சில விஷயங்கள் குறித்து கூறும்போது ஒரு முறை சென்னையில் உள்ள ஹோட்டலில் ஒன்றில் மது போதையில் நடிகை குஷ்பூ தள்ளாடியபடி வந்தார். அந்த நேரத்தில் ஓடி வந்த இளம் நடிகர் ஒருவர் குஷ்புவை தாங்கி பிடித்து கார் வரை அழைத்துச் சென்று காரிலும் ஏற்றி விட்டார்.

மேலும் காரானது அந்த இடத்தில் இருந்து சில நேரத்தில் விருடென்று கடந்து சென்றது. இதனை என் கண் முன்னால் நான் பார்த்தேன். இல்லை என்று அவரால் சொல்ல முடியுமா? மறுத்தால் என் மீது வழக்கு போடுங்கள். அப்படி இருந்த குஷ்பு தான் இன்று தேசிய மகளிர் ஆணையத் தலைவியாக இருக்கிறார்.

பகீர் கிளப்பிய பிரபலம்..

இந்த தகவலை கூறி பகீர் கிளப்பிய அந்தப் பிரபலம் குஷ்பூ அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மறு பக்கம் பெண்களுக்காக.. பெண்களின் முன்னேற்றத்திற்காக .. பெண்களின் நலனுக்காக.. எத்தனையோ ஆயிரக்கணக்கான பெண்கள் நிஜமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: மாஸ் நடிகருக்கு குவியும் ஹெட் நடிகர் ரசிகர்களின் ஆதரவு.. வச்சான் பாரு ஆப்பு.. பீதியில் வாரிசு

ஆனால் நடிகை குஷ்பூக்கு இந்த பதவி வழங்கப்பட்டு இருப்பது எனக்கு வேடிக்கையாக உள்ளது. இந்த பதவிக்கு அவர் தகுதியானவரா? என்று யாராவது எண்ணிப் பார்த்தார்களா? என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார். பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version