பதின்ம வயதில் பருவமொட்டாக குஷ்பூ..! அப்போவே அந்த மாதிரி.. ஹாட்.. அவரே வெளியிட்ட போட்டோஸ்..!

தமிழக இளைஞர்களுக்கு புசு புசு மேனியோடு இருக்கும் நடிகை என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் வடக்கு இருந்து வந்து தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்த நடிகை குஷ்பூ பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவருடைய ரசிகர்கள் கடவுளுக்கு இருப்பது போல இவருக்கும் கோயில் கட்டி ஆராதனை செய்ததோடு குஷ்பூவை கனவு கன்னியாகவே நினைத்து வாழ்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

பதின்ம வயதில் பருவமொட்டாக குஷ்பூ..

வருஷமெல்லாம் 16 என்ற தமிழ் படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்யப்பட்ட நடிகை குஷ்பு பிரபு உடன் இணைந்து நடித்த சின்னத்தம்பி படத்தின் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக உலா வந்தவர். மேலும் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் நாட்டாமை படத்தில் கொட்டை பாக்கும்.. கொழுந்து வெத்தலையும் என்ற பாடலுக்கு ஆடிய நடனம் இன்னும் இளசுகளை குத்தாட்டம் போட வைக்கும்.

இவர் திரைப்படங்களில் அதிக அளவு நடிக்கும்போதே பல்வேறு நடிகர்களோடு கிசு கிசுக்கப்பட்டவர். இளைய திலகம் பிரபுவின் படத்தில் இணைந்து நடித்ததை அடுத்து பிரபுவை திருமணம் செய்து கொண்டதாகவே விஷயங்கள் பரவியது.

இதனை அடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் தமிழ் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்த சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

அப்போவே அந்த மாதிரி.. ஹாட்..

பன்முக திறமையை கொண்டிருக்கக் கூடிய நடிகை குஷ்பூ தற்போது திரைப்படங்கள், சின்னத்திரை, தயாரிப்பு, அரசியல் என பல்வேறு வகைகளில் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் இணையங்களில் தற்போது அவருடைய பதிம வயதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரே வெளியிட அந்த போட்டோஸ் அனைத்தும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

இந்தப் புகைப்படத்தில் இவரது கட்டழகு மேனி அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் இந்த புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.

அவரே வெளியிட்ட போட்டோஸ்..

மேலும் சிறு வயதில் இப்படி எல்லாம் இவர் போஸ் தந்திருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது என்று சொல்லலாம்.

இந்த நிலையில் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்தப் புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்த பின் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவிடலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version