சின்னதா இருந்தா கொஞ்சுறாங்க.. பெருசாகிட்டா திட்டுறாங்க.. நடிகை குஷ்பூ ஓப்பன் டாக்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பூ தனது கொழு கொழு உடலினை காட்டி ரசிகர்களை கவர்ந்தவர். இவர் வருஷம் 16 என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

மும்பை அழகியான நடிகை குஷ்பூ தமிழ் மட்டுமல்லாமல் பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் படையை இன்று வரை தக்க வைத்திருப்பவர்.

நடிகை குஷ்பூ..

வருஷம் 16 திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய குஷ்பூ இவர் நடிப்பில் வெளி வந்த சின்னத்தம்பி படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.

இதனை அடுத்து மீண்டும் இணைய திலகம் பிரபுவோடு இணைந்து நடிக்கக்கூடிய பல பட வாய்ப்பு கிடைத்து. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இவரை இளைய திலகம் பிரபு இணைத்து கிசுகிசுத்து வந்தார்கள்.

இதையும் படிங்க: இருட்டு அறைக்குள்.. ஆண் நடிகர்களுடன் விடிய விடிய அட்ஜெஸ்ட்மெண்ட்.. அட கொடுமைய..

எனினும் அவற்றைப் பற்றி கவலைப்படாமல் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வந்த குஷ்பூ அந்த கிசுகிசுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் சுந்தர் சி-யை திருமணம் செய்து கொண்டார்.

சின்னதா இருந்தா கொஞ்சுறாங்க..

சுந்தர் சி -யை திருமணம் செய்து கொண்டு இன்று வரை சிறப்பாக இல்லற வாழ்க்கையில் மீட்டுக் மேற்கொண்டு வரும் குஷ்பூவுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

இந்த இரண்டு மகள்களும் அம்மா திரை உலகிற்கு வந்த புதிதில் எப்படி பளபள பப்பாளியாக கொழுக்கும் மொழுக்கு என்று இருந்தார்களோ அது போல நல்ல உடல் எடையுடன் இருக்கிறார்கள்.

மேலும் நடிகை குஷ்பூ குடும்ப புகைப்படங்களில் அவருடைய மகள் இடம் பெறுவது கிடையாது. ஏனென்றால் அவர்களுடைய மகள்கள் அதீத உடல் எடையுடன் இருப்பதால் பலரும் பாடி ஷேமிங் செய்கிறார்கள்.

பெருசா கிட்ட திட்டுறாங்க..

எனவே அதற்கு அச்சப்பட்டு தான் தன் மகள்களின் புகைப்படங்களை அதிக அளவு இணையங்களில் வெளியிடாமல் இருக்கிறார். மேலும் பலரும் பாடி ஷேமிங் செய்வார்கள் என்று அச்சப்பட்டு கொண்டு புகைப்படங்களுக்கு அந்த பெண்களும் போஸ் கொடுப்பதில்லையாம்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் குஷ்பூ பேசிய போது என்னுடைய மகள் சிறு வயதில் புசுபுசுவென இருந்தார்கள். சிறு வயதில் குண்டாக கொழுக்கு மொழுக்கு என இருந்த போது எல்லோரும் அவர்களை கொஞ்சினார்கள்.

ஆனால் அதே குழந்தை வளர்ந்து பெரிய பெண்களாக மாறிய பின்பும் அதே உடல் எடையோடு இருப்பதை பார்த்து கலாய்த்து தள்ளுகிறார்கள். அது மட்டுமல்லாமல் திட்டுகிறார்கள். இந்த நிலை ஏன் தொடர்கிறது என்று தெரியாமல் குஷ்பூ புலம்பித் தள்ளி இருக்கிறார்.

இதை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரும் குஷ்புவின் இந்த பேச்சுக்கு அவர்களுக்கு தக்கபடி பதில் அளித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: அஞ்சலியை கசக்கிய இயக்குனர்.. அதற்கு உடந்தையாக இருந்தது யாரு தெரியுமா.. அஞ்சலியே கூறிய தகவல்..

எனினும் பெண் குழந்தைகள் ஒற்றை நாடியாக இருப்பது மிகவும் சிறப்பானது என்பதை பலரும் தெரிவித்திருக்கிறார்கள். இதை அடுத்தாவது உடல் எடை குறைப்பில் குஷ்புவின் பெண்கள் ஈடுபடுபார்களா? என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்களோ அம்மாவே இப்ப ஸ்லிம் ஆயிட்டாங்க. நீங்க ஆக வேண்டாமா? என்று ஆதங்கத்தோடு கேட்டிருக்கிறார்கள். உண்மையில் உடை குறைப்பு என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறப்பானது என்பதை உணர்ந்து கொண்டு அவர்கள் உடல் எடையை குறைக்கிறார்களா? இல்லையா? என்பதை இனி வரும் ஆண்டுகளில் தெரியவரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version