பத்தின வயசில் பருவ மொட்டாக ஈரமான நீச்சல் உடையில் குஷ்பூ..! பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

தொண்டையில் என்ன பூ கூடையில் என்ன பூ என்ற பாடல் வரிகளில் குஷ்பூ குஷ்பூ என்று ரசிகர்களின் மனதை அள்ளிச் செல்லக் கூடிய வகையில் குஷ்பூ தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.

வடக்கில் இருந்து வந்த புசுபுசு நடிகையை பார்த்தால் ரசிகர்கள் அப்படியே வழுக்கி விழுந்து விடுவார்கள். அந்த வகையில் குஷ்புவுக்கு என்று கோயில் கட்டி அவரை ஆராதனை செய்தார்கள் தமிழ் ரசிகர்கள்.

நடிகை குஷ்பூ..

வருஷமெல்லாம் 16 என்ற படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் பிரபுவோடு இணைந்து சின்னத்தம்பி படத்தில் பக்குவமாக நடித்து பலர் மனதிலும் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தொடர்ந்து வந்து சேர்ந்ததை அடுத்து தமிழில் நம்பர் ஒன் ஹீரோயினியாக வலம் வந்ததோடு மட்டுமல்லாமல் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து ஜோடி போட்டு நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்தார்.

இதனை அடுத்து குஷ்புவின் பெயரில் இட்லி முதல் பல்வேறு ஆடை அணிகலன்கள் அவர்கள் பெயரிலேயே விற்பனையானது என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

இந்நிலையில் திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கக்கூடிய நடிகை குஷ்பூ பிரபுவோடு இணைந்து கிசுகிசுக்கப்பட்ட போதும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பதின வயதில் பருவ மொட்டாய்..

இன்றும் எவர்கிரீன் நடிகையாக இரண்டு பெண்களை பெற்ற பிறகும் கட்டு குலையாமல் தனது மேனியை பராமரித்து வரக்கூடிய நடிகை குஷ்பு பதிம வயதில் பருவமொட்டாய் ஜொலித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளி வந்துள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்து தாறுமாறான ஆசையில் எதை பேசுவது என்று தெரியாமல் குடிபோதையில் பேசுவது போல நடிகை குஷ்புவை பற்றி வகை வகையாக வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள் ரசிகர்கள்.

பலரும் பார்த்திராத போட்டோஸ்..

மேலும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் தயாரிப்பிலும் சக்கை போடு போட்டு வரும் இவர் அண்மையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த அரண்மனை 4 படத்திலும் அற்புதமான முறையில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ஹீரோயினி யாகி தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருந்த இவரது புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வலம் வந்து ரசிகர்களின் ஆசையை தூண்டி உள்ளது.

அதிலும் ஈரமான நீச்சல் உடையில் மேனி அழகு முழுவதும் வெளியே தெரியக் கூடிய வகையில் அவர் அணிந்திருக்கும் ஆடையானது அனைவரையும் அசர வைக்கக்கூடிய வகையில் இருந்துள்ளது.

இதனை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்திருக்கும் ரசிகர்கள் விரைவில் இவருக்கு இன்னும் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேரும் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version