இப்போவும் நான் தான் கிளாமர் குயின்..! – 51 வயதிலும்… கவர்ச்சி உடையில் கதறவிடும் நடிகை குஷ்பூ..!

தொண்ணூறுகளின் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ ஒல்லியாக இருந்தால்தான் சினிமாவில் ஹீரோயின் ஆக முடியும் என்ற எழுதப்படாத சட்டத்தை முதன்முதலில் சுக்கு சுக்காக உடைத்தெரிந்தவர் நடிகை குஷ்பு தான்.

இளசுகள் குஷ்புவின் அழகில் மயங்கி அவருக்கு கோயில் கட்டிய சம்பவங்களும் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. சினிமா மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பு.

சின்னதம்பி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் பிரபுவுடன் காதல் ஏற்பட்டு நடிகை குஷ்பு அவரை திருமணம் செய்யாமலே கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வாழ்ந்து வந்தார் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் கேட்க முடியும்.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும், நடிகர் பிரபுவின் தந்தையான நடிகர் சிவாஜிகணேசன் குஷ்பூ வேற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்தத் திருமணத்திற்கு தடை போட்டார் என்ற டீக்கடை பேச்சுகளையும் கேட்க முடியும்.

கடந்த 2000 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சுந்தர் சி காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை குஷ்பு தற்போது கடந்த 22 ஆண்டுகளாக நட்சத்திர ஜோடியாக வாழ்ந்து வருகின்றனர்.

குஷ்பூ சுந்தர் சி தற்போது படங்களில் நடிப்பது ஒரு பக்கம் வைத்துவிட்டு படங்களை தயாரிப்பதை முழுநேர வேலையாகக் கொண்டு வருகின்றனர். இடையில் அரசியலிலும் பயணித்து வருகிறார் நடிகை குஷ்பு.

 

சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய குஷ்பூவகை மாறியுள்ளார்.

தற்போது, கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுகின்றார் இதனைப் பார்க்கும்போது இப்போதும் நான் தான் கிளாமர் குயின் என்று சொல்வது போல இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் இளம் வயதில் குஷ்புவை பார்ப்பது போலவே இப்பொழுது இருக்கிறார் என்றும் கூறி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …