கவர்ச்சியில் அம்மா குஷ்பூ-வை ஓரம் கட்டிய மகள் அவந்திகா..! – ரசிகர்கள் ஷாக்..!

குஷ்பூ ( Kushboo ) தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில், ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். சின்னதம்பி படம்தான், இவரது சினிமா வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பிறகு, அடுத்த பத்து ஆண்டுகள், குஷ்புவின் ராஜ்ஜியமாக, அவரது நடிப்பில் அதிக எண்ணி்க்கையில் படங்கள் வெளிவந்தன.ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு, அர்ஜூன், கார்த்திக், ஜெயராம், முரளி, ரகுமான் என முன்னணி நடிகர்களுடன் அதிக படங்களில் குஷ்பு நடித்தார். அதில் பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Kushboo

தமிழில் மட்டுமினறி தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி என பிறமொழி படங்களிலும் குஷ்புவுக்கு பட வாய்ப்புகள் அதிகரித்தது. இதில் கதாநாயகி கேரக்டர் என்றாலும், அத்துடன் அதில் கிளாமர் காட்சிகளும் அதிகளவில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முறைமாமன் படத்தில் நடித்த போது, படத்தின் இயக்குநர் சுந்தர் சி, குஷ்புவுக்கு இடையில் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் படித்து வருகின்றனர்.

Avantika

குஷ்புவின் இரண்டு மகள்களும் உருவ தோற்றத்தில், சுந்தர் சி போன்று .உயரமாகவும், ஆஜானுபாகுவாகவும் காணப்பட்டனர். இதனால், பலரும் அவர்களை கிண்டலடித்த நிலையில், இப்போது இருவரும் உடல் எடையை குறைத்து, தங்களது அழகை மெருகூட்டி வருகின்றனர்.

அதிலும், அவந்திகா இளம் நடிகையை போன்ற தோற்றத்தில் அழகாக காட்சியளி்க்கிறார்.

தமிழ் சினிமாவில், குஷ்பு நடிக்க வந்த காலகட்டத்தில், கதாநாயகியாக நடிப்பவர்கள் இலைமறை, காய்மறையாக தான் கவர்ச்சி காட்டி நடிப்பர். அதுவும் பாக்யராஜ், பாரதிராஜா போன்ற இயக்குநர்களின் படத்தில், கதையின் தேவைக்கேற்ப அத்தகைய காட்சிகள் இடம்பெறும்.

ஆனால், அதில் முகம் சுளிக்கும் படியான விரசம் இருக்காது. படத்தில் கவர்ச்சி தேவைப்பட்டால் டிஸ்கோ சாந்தி, குயிலி என கவர்ச்சி நடிகைகளின் நடனத்தை தனியாக பாடல் காட்சிகளில் இடம்பெறச் செய்வதுதான் வழக்கம்.

Avantika

ஆனால் குஷ்பு நடிக்க வந்த பிறகு அவர் கவர்ச்சி நடன நாயகிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு படத்தில் கதாநாயகியாக மட்டுமின்றி, கவர்ச்சி காட்சிகளிலும் மிக தாராளமாக நடித்தார். குறிப்பாக, உடலின் பாகங்களை காட்டி அவர் நடித்ததால்தான், குஷ்புவுக்கு கோவில் கட்டும் அளவுக்கு, ரசிகர்கள் உச்சக்கட்ட ரசிப்புத்தன்மையில் இருந்தனர்.

அதற்கு பிறகு நடிக்க வந்த பல நடிகைகளும், சினிமாவில் ரசிகர்களை கவர குஷ்புவின் பார்மூலாவை அப்படியே பின்பற்ற துவங்கினர். ஆக, ஹீரோயின்களை, குத்தாட்டம் போட வழிகாட்டிய பெருமை என்பது குஷ்புவுக்கு எப்போதும் உண்டு.

Avantika

அந்த வகையில், குருவை மிஞ்சிய சிஷ்யனாக, தாயை மிஞ்சிய மகளாக, குஷ்புவின் மகள் அவந்திகா, சமீபத்தில் வெளிநாட்டில் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். உடலின் அழகிய பாகங்கள் அப்படியே தெரியும்படி அவர் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றன.

அட, குஷ்புவின் மகளா இது, பரவாயில்லை, அம்மாவின் பெயரை பொண்ணு காப்பாத்திடுச்சு, இனி, அவந்திகாவும் குஷ்புவை போலவே, தமிழில் பிரபல, நடிகையாக வந்துவிடலாம் என, பலரும் கமெண்ட் அடித்து வருகினறனர்..

குஷ்புவை போலவே, அவரது மகள் அவந்திகாவும் இப்படி கவர்ச்சி படங்களை வெளியிட்டு, தன்னை அடையாளப்படுத்தி இருப்பது, குஷ்புவின் ரசிகர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது. எனினும், கவர்ச்சி படங்களாக, அவை வைரலாகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …