நான் சுய இன்** செய்வதை பார்த்த என் பாட்டி.. இதை சொன்னார்.. அதிர வைத்த தோனி பட நடிகை…!

மாடலிங் துறையில் இருந்து பிறகு சினிமாவிற்கு சென்று பெரும் நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை  கியாரா அத்வானி. இவர் ஆரம்பத்தில் ஃபேர் அண்ட் லவ்லி மாதிரியான விளம்பரங்களில் நடித்து வந்தார்.

அதற்கு பிறகு அவருக்கு ஹிந்தி சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டது. அதில் தத்ரூபமாக எம் எஸ் தோனியாக நடித்திருந்தார் சுஷாந்த் சிங்.

அந்த திரைப்படத்தில் கதாநாயகியாகியாக கியாரா அத்வானி அறிமுகமானார். அதன் மூலமாக அதிக பிரபலமும் அடைந்தார் அதற்குப் பிறகு அடுத்த இரண்டு ஆண்டுகளில் லஸ்ட் ஸ்டோரீஸ் என்கிற திரைப்படத்தில் நடித்தார் கியாரா அத்வானி.

சுய இன்** செய்வதை பார்த்த என் பாட்டி

அந்த திரைப்படத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய காட்சிகளில் அவர் நடித்திருந்தார். அது அப்பொழுதே அதிகமாக பேசப்பட்டது. இதனை பார்த்து தனது குடும்பத்தார் அதற்கு என்ன ரியாக்ஷன் கொடுத்தார்கள் என்பது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் கியாரா அத்வானி.

அவர் கூறும் பொழுது படத்தில் நான் சுய இன்பம் அனுபவிப்பது மாதிரியான காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியை எனது பெற்றோர் மற்றும் பாட்டியுடன் சேர்ந்து நான் பார்த்தேன். எனது பெற்றோருக்கு அந்த காட்சியில் நான் நடித்திருந்த விதம் மிகவும் பிடித்திருந்தது.

இதை சொன்னார்

நான் அப்படியான காட்சியில் நடிக்க போகும் பொழுது முன்கூட்டியே எனது வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டேன் லஸ்ட் ஸ்டோரி திரைப்படத்தில் இந்த மாதிரியான காட்சிகள் இருக்கிறது என்று,  ஆனால் அவர்கள் அதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

ஆனால் எனது பாட்டியின் மனநிலை அப்பொழுது எப்படி இருந்தது என்றுதான் எனக்கு தெரியாமல் இருந்தது. ஏனெனில் சுய இன்பம் காட்சி வந்த பொழுது எனது பாட்டி எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அதை பார்த்துக் கொண்டிருந்தார்.

அதிர வைத்த தோனி பட நடிகை

அவர் ஒரு ஆங்கிலோ இந்தியர் என்பதால் அவருக்கு ஹிந்தி அவ்வளவாக தெரியாது. அதனால் சப்டைட்டிலுடன்தான் அந்த காட்சியை பார்த்தார் இருந்தாலும் அவர் எந்த ரியாக்ஷனும் காட்டவே இல்லை. அதனால் நானே எனது பாட்டியிடம் நேரடியாக உங்களுக்கு இந்த காட்சி புரிந்ததா பாட்டி என்று கேட்டேன்.

ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் முன்பு எனது சுய இன்ப காட்சி பற்றி நான் எனது பாட்டியிடம் கருத்து கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு பாட்டியோ தனியாக செய்ய வேண்டிய விஷயத்தை உலகமே பார்க்கும் வகையில் அனுபவித்து உள்ளாய் என்று கூறினார். அதனை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று கூறியிருக்கிறார் கியாரா அத்வானி.

கியாரா அத்வானியின் இந்த பேட்டி இப்பொழுது பிரபலமாகி வருகிறது எதையெல்லாம் குடும்பத்தோடு சேர்ந்து டிஸ்கஷன் செய்வது என்று இல்லையா? என்று இதற்கு கருத்து தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version