குடும்ப குத்துவிளக்க லைலா-வா இது..? – முழு தொடையும் தெரிய.. சூட்டை கிளப்புறாங்களே..! – வைரல் கிளிக்ஸ்..!

சினிமாவில் மிகப் பெரிய இடைவெளிக்குப் பின்னால் சினிமாவுக்குள் மீண்டும் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார் நடிகை லைலா. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தமிழ் உலகில் தன்னுடைய தரமான நடிப்பை வெளிப்படுத்த வந்திருக்கிறார் நடிகை லைலா.

ஏற்கனவே அவர் நடித்த நாட்களிலேயே பெரும்பாலான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்த அவர் தற்போது சொல்லவேண்டுமா? அதே பாணியில் நடிப்பார் என்று அனைவரும் நினைக்கிறார்கள்.

இவர் தற்போது தமிழில் முன்னணி நாயகனாக வந்திருக்கக்கூடிய பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தில் தான் நடித்துள்ளார்.

இந்த தீபாவளி அன்று வெளியாகும் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி விட்ட நிலையில் சென்னையில் கலகலப்பாக ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் லைலா பேசியது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் திரைப்படத்தில் நடிக்கும் போது லைலாவை அதிக அளவில் டார்ச்சர் செய்தார்களாம். அந்த டார்ச்சரை எல்லாம் இவர் ஒரு வீடியோவாக மிக விரைவில் வெளியிடப் போவதாக அந்தக் குழுவை கிண்டல் செய்யும் விதத்தில் பேசிய பேச்சு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையடுத்து பெண் நடிகைகள் உடையில் கவர்ச்சி காட்டுவதோடு மட்டுமல்லாமல் பேச்சிலும் பொடி வைத்து அசத்தி பேசக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்டார்கள் என்று அனைவரும் பேசிக் கொள்கிறார்கள்.

மேலும் கார்த்தியின் ரசிகர்கள் இந்தப் படம் வெளிவருவதை ஆவலோடு காத்திருக்க கூடியதே நிலையில் இதுபோன்று லைலா பேசியிருப்பது படத்தின் புரமோஷனை உயர்த்தி விடும் என்ற கருத்தை கோடம்பாக்க வாசிகள் கூறிவருகிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் ஓரு படி மேலே சென்று இவர் வீடியோவை எப்போது வெளிவரும் இன்றா…? நாளையா…? என்று பலவிதமான கேள்விகளை கேட்டு லைலாவை தற்போது கலாய்த்து தள்ளுகிறார்கள்.

இதையடுத்து, படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் லைலாவின் இந்த சாதுர்யமான பேச்சை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகை காட்டி குத்த வைத்திருக்கும் லைலாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …