ஓப்பனா ரூமுக்கு கூப்ட்டா… நான் கூட இருக்கும் போதே… அவன் கூட.. லட்சுமியின் இரண்டாம் கணவர் பகீர்!

நடிகை லக்ஷ்மியின் திரைவாழ்க்கை:

 

தெனிந்த சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி. இவர் 1968 ஆம் ஆண்டு ஜீவனாம்சம் திரைப்படத்தில் நடித்த முதல்முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்:ப்பா.. குயினு.. டஸ்க்கி நாட்டுக்கோழி.. பதின்ம வயதில் ஐஸ்வர்யா ராஜேஷ் அமர்கள கவர்ச்சி போட்டோஸ்!

தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த பல்வேறு விருதுகளையும் குவித்துள்ளார். குறிப்பாக 70களில் மிகவும் பிரபலமான நடிகையாகவும் மார்க்கெட் பிடித்து வைத்திருந்தவர் நடிகை லட்சுமி.

இவரது திரைப்படங்களில் எமோஷனல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும். ஆம் காதல், செண்டிமெண்ட், அழுகை உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்துபவர் நடிகை லட்சுமி.

முன்னாள் கணவர் அதிர்ச்சி பேட்டி:

லக்ஷ்மியின் சொந்த வாழ்க்கையும் அவரது வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவங்களை குறித்தும் அவரது முன்னாள் கணவர் மோகன் சர்மா வெளிப்படையாக பேட்டி ஒன்றில் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: காதல் கணவன் பிரிவு.. ரோஜா பிரியங்கா நல்காரி வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் ஷாக்…

முன்னாள் கணவரான மோகன் சர்மா லட்சுமி குறித்தும் அவருடனான பிரிவு குறித்து பேசியது என்னவெனில், நான் ஆரம்பத்தில் இருந்தே மும்பையில் தான் வசித்து வந்தேன்.
மோகன் ஷர்மாவிடம் காதலை கூறிய லட்சுமி;

படப்பிடிப்பு இருந்தால் மட்டுமே சென்னைக்கு வருவேன். இதுபோன்று ஒரு சமயத்தில் ஒரு நாள் லக்ஸ் விளம்பரத்தில் நடிக்க நடிகை லட்சுமி மும்பைக்கு வந்திருந்தார்.

இதையும் படியுங்கள்: காதல் கணவன் பிரிவு.. ரோஜா பிரியங்கா நல்காரி வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் ஷாக்…

அப்போது எனக்கு போன் செய்து நாங்க ஷாப்பிங் செய்யணும் உங்களால் எனக்கு உதவி பண்ண முடியுமா என்று லட்சுமி என்னிடம் கேட்டிருந்தார்.

அதன் பிறகு நானும் தோழி என்ற முறையில் லட்சுமியுடன் ஷாப்பிங் சென்றேன். அப்போது ஷேவிங் செய்த பிறகு பயன்படுத்தக்கூடிய லோஷன் ஒன்றை கையில் எடுத்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

லட்சுமி – மோகன் சர்மாவின் காதல் பயணம்:

நாய் வடிவத்தில் ஆன ஒரு லோஷன் அதன் விலை அப்போதே 500 ரூபாய். ஆனால், அது என்னால் வாங்க முடியவில்லை அதை பார்த்துவிட்டு நான் அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

இதையும் படியுங்கள்: விஜய் கட்சி குறித்து வடிவேலு கேட்ட ஒரு கேள்வி.. கடுப்பில் விஜய் தொண்டர்கள்..!

ஷாப்பிங் முடித்துவிட்டு ஹோட்டலுக்கு வந்து இறங்கிய போது நான் ஆசைப்பட்டு பார்த்துக் கொண்டிருந்த லோஷனை லட்சுமி என் கையில் கொடுத்து எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என்றார்.

நீங்க ஒரு வாய்ப்பு கொடுத்தீங்கன்னா இந்த நாய் மாதிரி உங்க பின்னாடியே உங்க வாழ்க்கை முழுக்க சுத்துவேன் என்று சொன்னார்.

இதையும் படியுங்கள்: அது தொப்பை முருகேசா.. ரச்சிதா மகாலட்சுமியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..

அந்த லட்சுமி இந்த வார்த்தை கேட்டு எனக்கு தூக்கி வாரி போட்டு விட்டது. ஏனென்றால் லட்சுமியிடம் அப்படி ஒரு எண்ணத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அதன் பின் எனக்கு வீட்டுக்கு சென்று தூக்கமே வரவில்லை. உடனே லட்சுமிக்கு போன் செய்து மறுநாள் சந்திக்க முடியுமா? என கேட்டேன் உடனே நாங்கள் இருவரும் ஒரு ஹோட்டலில் சந்தித்தோம்.

திருமணத்திற்கு முன்பே முதலிரவு:

அவர் அறைக்கு கூட்டி சென்றார். அங்கு என்ன நடக்கப்போகிறது என்று நான் யூகித்துக் கொண்டேன். உடனடியாக குங்குமம் கேட்டு அவரது நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டு அதன் பின் நாங்கள் அறைக்கு சென்றோம்.

இதையும் படியுங்கள்: அது தொப்பை முருகேசா.. ரச்சிதா மகாலட்சுமியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..

அதுதான் எங்களது முதல் இரவாக அமைந்தது அதன் பின் நாங்கள் திருமணம் செய்துக்கொண்டு நன்றாக தான் வாழ்ந்து வந்தோம் இதற்கு இடையில் எங்களுக்கு சில பல பிரச்சனைகள் ஏற்பட்டது.

ஆம் எங்கள் வாழ்க்கையில் நாங்கள் நன்றாக சென்று கொண்டிருந்தபோது லக்ஷ்மி யாரோ ஒருவருடன் அடிக்கடி பேசிக்கொண்டிருந்ததை மகள் ஐஸ்வர்யா என்னிடம் வந்து சொன்னார். எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது.

லக்ஷ்மியை பிரிந்த மோகன் சர்மா:

உடனே நான் அந்த வீட்டில் இருந்து வெளியேறி விட்டேன். அதன்பின் லட்சுமிக்கும் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையே பல்வேறு மோதல்கள் ஏற்பட்டது. லட்சுமி ஐஸ்வர்யாவை பழிவாங்க வேண்டும் என்று வேறொரு மகனை தத்தெடுக்க போவதாக என்னிடம் கூறினார்.

இதையும் படியுங்கள்: ப்பா.. குயினு.. டஸ்க்கி நாட்டுக்கோழி.. பதின்ம வயதில் ஐஸ்வர்யா ராஜேஷ் அமர்கள கவர்ச்சி போட்டோஸ்!

ஆனால், அது தத்தெடுத்த குழந்தையே கிடையாது. இப்படி லட்சுமி எனக்கு செய்த தொடர் துரோகங்கள் தான் எங்களின் நிரந்தர பிரிவிற்கு காரணாம் என மோகன் ஷர்மா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version