டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை லட்சுமி மேனன்..! ஏக்கத்தில் மூழ்கிய நெட்டிசன்கள்..!

பொதுவாகவே தமிழ் திரை உலகில் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் அதிக அளவு இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு என்று ஒரு ரசிகர் படையும் விரைவாக உருவாக்கி விடும். அந்த வகையில் நடிகை லட்சுமி மேனன் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஆவார்.

2011-ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரதநாட்டிய நிகழ்ச்சியை பார்த்து மலையாள இயக்குனர் வினையன் ரகுவிண்டே சுவந்தம் ரசியா என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை லக்ஷ்மி மேனனுக்கு கொடுத்தார்.

நடிகை லட்சுமிமேனன்..

அந்த வகையில் ஆரம்பத்தில் பல மலையாள படங்களில் நடித்த இருக்கக் கூடிய இவர் கேரளாவில் இருக்கும் தூய நெஞ்சக் கல்லூரியில் இலக்கியத்திற்கான இளங்கலை படிப்பை பெற்றிருக்கிறார்.

இதனை அடுத்து இவர் தமிழில் சசிகுமாரின் இயக்கத்தில் வெளி வந்த சுந்தரபாண்டியனில் அறிமுக நாயகியாக நடித்தார். இதனை அடுத்து பிரபு சாலமன் படமான கும்கி படத்தில் இளைய திலகம் பிரபுவின் மகனாகிய விக்ரம் பிரபு உடன் இணைந்து நடித்திருக்கிறார்.

கும்கி படத்தில் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் 2014-ஆம் ஆண்டு வெளி வந்த நான் சிவப்பு மனிதன் படத்தில் நடிகர் விஷாலோடு இணைந்து நடித்தார்.

இந்த படத்தில் இவர் விஷாலுக்கு உதட்டு முத்தம் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார்.

டூ பீஸ் நீச்சல் உடையில்..

மிகத் திறமையான நடிகையாக இருக்கக்கூடிய இவர் 2013-இல் குட்டி புலி, மஞ்சப்பை, சிப்பி, பாண்டியநாடு, வசந்தகுமாரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து கொம்பன், றெக்க, புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் நடித்த இவர் மேற்படிப்புக்காக சில நாட்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இதனை அடுத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கக் கூடிய இவர் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடியவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு ஃபாலோயர் அதிக அளவு இருப்பதின் காரணத்தால் அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது டூ பீஸ் உடையில் தரிசனம் தந்திருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் ஏக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இதற்கு காரணம் என்ன? இவர் பெரும்பாலான படங்களில் குடும்ப பங்கினியாக நடித்தவர் ஆயிற்றே என்று புலம்பி வரும் ரசிகர்களுக்கு உண்மை என்ன என்று தெரிய வேண்டாமா?

ஏக்கத்தில் மூழ்கிய நெட்டிசன்கள்..

தற்போது திரைப்படங்களில் அதிக அளவு காம்பெடிஷன் ஏற்பட்டு இருப்பதால் புது முகங்களின் வரத்தும் அதிகரித்து இருப்பதால் சினிமாவில் வாய்ப்பு என்பது எட்டாக்கனியாக மாறி வருகிறது.

எனவே நடிகை லட்சுமிமேனன் முதல் முறையாக 2 பீஸ் நீச்சல் உடையில் வெப் சீரியல் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே இவருக்கான பட வாய்ப்புகள் குறைந்து வருவதை அடுத்து தொடர்ந்து கிளாமர் ரூட்டுக்கு மாற முயற்சி செய்து கொண்டிருக்கும் நடிகை லட்சுமி மேனன் திடீர் என இந்த மாதிரி முடிவினை எடுத்து இருப்பதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனை அறிந்து கொண்ட நெட்டிசன்கள் டூ பீஸ் உடலில் அம்மணியின் அழகை தரிசிக்க இப்போதே ஏக்கத்தில் மூழ்கிக் கிடப்பதோடு அந்த புகைப்படங்கள் எப்போது வரும் என்று காத்திருக்கிறார்கள்.

இனி வரும் காலங்களில் சினிமாவில் தங்களை தக்க வைத்துக்கொள்ள இதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் தான் நடிகை லட்சுமி மேனனும் இந்த வெப் சீரியலுக்கு டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version