கூட்ட நெரிசலில் சில்மிஷம்.. சிக்கிய லட்சுமி மேனன்.. திருவிழாவில் நடந்த தள்ளு முள்ளு..!

மலையாள நடிகைகள் என்றாலே தமிழ் படங்களில் அதிகளவு கோலோச்சுவார்கள். அந்த வகையில் நடிகை லட்சுமிமேனன் மலையாள திரை உலகில் அறிமுகம் ஆன பின்னர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதையும் படிங்க: ஒன்னு ப்ராவ போடு.. இல்லாட்டி பட்டன போடு.. ரெண்டையும்ப போடாமல் பளிச்சென காட்டும் ராஷி கண்ணா..!

பரத கலைஞர் சிறந்து விளங்கும் லட்சுமிமேனின் நடன நிகழ்ச்சியை பார்த்து தான் இவருக்கு இயக்குனர் வினையன் இயக்கிய திரைப்படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

நடிகை லட்சுமி மேனன்..

இதனை அடுத்து தமிழ் திரைப்படத்தில் இயக்குனர் சசிகுமார் இயக்கிய சுந்தரபாண்டியன் அறிமுக நாயகியாக அறிமுகம் ஆனவை அடுத்து பிரபு சாலமனின் படமான கும்கியில் விக்ரம் பிரபு உடன் இணைந்து நடித்தார்.

கும்கி படத்தில் நடித்த இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் நடித்து யாரும் எதிர்பாராத லிப்லாக் காட்சியில் பின்னி பெடல் எடுத்திருப்பார்.

அத்துடன் திரையுலகில் மிகச் சிறப்பான இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் சினிமாவை விட்டு சில காலம் விலகி இருந்தார். மேற்படிப்புக்காக சினிமாவை விட்டு சென்ற இவர் அதை முடித்த பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதனை அடுத்து இவர் சந்திரமுகி 2 படத்தில் சீரும் சிறப்புமாக நடித்திருந்தார். இதனால் ரசிகர்களால் இவரது நடிப்பு பேசப்பட்டு பாராட்டுதல்களை பெற்றது.
இதனை அடுத்து இவருக்கு அறிவழகன் இயக்கத்தில் சப்தம் என்ற படத்தில் ஆதி, சிம்ரன் மற்றும் லைலா உடன் இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அது மட்டுமல்லாமல் இந்த சம்மரில் ரசிகர்கள் கண்டு வியக்கக் கூடிய வகையில் அந்த பேய் என்ற திரைப்படமும் வெளிவர உள்ளது. சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

கூட்ட நெரிசலில் சில்மிஷன்..

இந்நிலையில் நடிகை லட்சுமிமேனன் சேலம் அருகே உள்ள மல்லூர் வேங்காம்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார்.

கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் திடீர் என்று மேடை ஏறிய லட்சுமி மேனனை பார்த்து வியந்ததோடு மட்டுமல்லாமல் நடன கலைஞர்கள் மேடையில் குத்தாட்டம் போட்ட ஆரம்பித்தார்கள்.

அது மட்டுமல்லாமல் லக்ஷ்மி மேனனுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டு மக்கள் கூட்டம் வெகுவாக கட்டுக்கடங்காமல் திரண்டதை அடுத்து போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி அந்த இடமே சில மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

திருவிழாவில் சிக்கிய லட்சுமி மேனன்..

அத்தோடு மேடையில் கும்கி படத்தில் வெளி வந்த பாடலுக்கு நடனமாட ரசிகர்கள் அனைவரும் லக்ஷ்மி மேனன் மீண்டும் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிய நிலையில் இன்னொரு பாடலுக்கும் ஆட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து ஆரவாரம் செய்தார்கள்.

இந்நிலையில் லட்சுமிமேனன் ரசிகர்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்த மற்றொரு ஆட்டத்தை போட்ட நிலையில் அவரோடு செல்பி எடுக்க கூட்டம் மேடையை நோக்கி பாய்ந்தது.

சற்றும் எதிர்பார்க்காத போலீசார் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய எதோடு அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து ரசிகர்களை அப்புறப்படுத்தினார்கள்.

இதையும் படிங்க: கோவை சரளா ஏன் கல்யாணம் பண்ணல.. யாரு காரணம்.? ரகசியம் உடைத்த நடிகர்..!

எனினும் காவல்துறை கட்டுப்பாடுகளை மீறி ஒரு சில ரசிகர்கள் லட்சுமிமேனன் அருகே சென்று செல்பி எடுத்து சந்தோஷம் அடைந்ததை அடுத்து லட்சுமிமேனன் அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version