ப்ரா அணியாமல்.. குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட லக்ஷ்மி மேனன்..! – தீயாய் பரவும் வீடியோ..!

லட்சுமி மேனன் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதன்முதலாக மலையாளத்தில் வெளிவந்த ‘ரகுவிண்டெ சுவந்தம் ரசியா’ (2011) என்ற திரைப்படத்தில் நடித்தார்.

வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த,கும்கி மற்றும் சுந்தர பாண்டியன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகம் அவரை திரும்பி பார்த்தது. 2014-ம் ஆண்டு வெளியான ‘நான் சிகப்பு’ மனிதன் படத்தில் நடிகர் விஷாலுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை கூட்டினார்.

சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.2016-ல் விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்தில் நடித்த பிறகு இவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.

பின்னர் விக்ரம் பிரபுவுடன் ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அவர், தற்போது ‘ஏஜிபி‘ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது திகில் கதையம்சம் கொண்ட படம் ஆகும்.

சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்டிவாக இருக்கும் லட்சுமி மேனன்… அவ்வப்போது ஏதேனும் டான்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)


அந்த வகையில், தற்போது ப்ரா அணியாமல் வெறும் டீசர்ட் அணிந்து கொண்டு குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட அவரது வீடியோ ஒன்றை வெளியிட்டு சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …