Site icon Tamizhakam

சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் நடிகை லட்சுமி மேனன்..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகைகள் பலரும் தமிழ் திரை உலகில் ஆதிக்கம் செலுத்தி வருவது சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்த வரிசையில் நடிகை லட்சுமிமேனன் தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் 2011 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்த ரகுவிண்டே சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தடம் பதித்தார்.

நடிகை லட்சுமிமேனன்..

தமிழைப் பொறுத்த வரை 2012-டாம் ஆண்டு வெளி வந்த சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமார் உடன் இணைந்து நடித்து சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான விருதை பெற்றதோடு சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருதையும் பெற்றவர்.

இதனை அடுத்து இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவோடு இணைந்து கும்கி படத்தில் நடித்ததை அடுத்து இவரது நடிப்பு ரசிகர்களின் மத்தியில் மிக சீரிய முறையில் ரீச் ஆனது.

மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேர இவர் குட்டி புலி, மஞ்சள் பை, சிப்பி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், றெக்க, புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.

இதனை அடுத்து தனது மேல் படிப்புக்காக ஒரு குட்டி பிரேக் எடுத்துக்கொண்டு கல்வி கற்க சென்ற இவர் தனது உயர் கல்வியை முடித்த பின் செகண்ட் இன்னிங்ஸ்சை ஆரம்பித்து இருக்கிறார்.

மேலும் நடிகை லட்சுமிமேனன் 2014 – ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற படத்தில் குக்குரு.. குக்குரு.. என்ற பாடலை டி. இமானின் இசையில் பாடி இருப்பது மூலம் பாடகியாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய லட்சுமி மேனன் அண்மையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் ஆழ் மனதின் ஆசைகளை தூண்டி விடக்கூடிய வகையில் உள்ளது.

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு கொடை ஏதும் வேணாம் வா வெளியே என்று பாடல்களை பாடி ரசிகர்கள் அனைவரும் இவர் சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் மேனி அழகை கண் கொட்டாமல் பார்த்து வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் உடலில் வேதி மாற்றத்தை ஏற்படுத்தி ஹார்மோன்களுக்குள் சண்டை மூட்டி விட்டிருப்பதால் அது போன்ற எண்ணங்கள் அதிக அளவு உற்பத்தியாகி உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் சரக்கு அடிக்காமலே கிக்கு ஏற்றக்கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதாக சொல்லி வருவதோடு இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் இந்த புகைப்படம் தான் கூடுதல் கிளாமரில் உள்ளதாக சொல்லி விட்டார்கள்.

தீயாய் பரவும் போட்டோஸ்..

இதனை எடுத்து இந்த புகைப்படமானது இணையங்களில் தீயாய் பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் இதற்கு தேவையான லைக்குகளை கொடுத்து இருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

Exit mobile version