உடல் எடை கூடி.. ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் லட்சுமி மேனன்.. வைரலாகும் வீடியோ..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன்.

இவர் முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தார்.

சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் அர்ச்சனா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

இதையும் படியுங்கள்:பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

முதல் படத்திலேயே சிறந்த நடிப்பு வெளிப்படுத்தியதற்காக சிறந்த தென்னிந்திய நடிகைக்கான அறிமுக பிலிம் ஃபேர் விருதைப் பெற்றார்.

சிறந்த அறிமுக நடிகையாக லட்சுமி மேனன்:

அத்துடன் சிறந்த அறிமுக நடிகைக்கான ஆனந்த விகடன் விருதையும் பெற்றார். இவர் அந்த படத்தில் மிகவும் பவ்யமாக ஹோமிலியான தோற்றத்தில்,

பக்கத்து வீட்டுப் பெண் போன்று நடித்து தமிழ் சினிமா இளைஞர்களின் மனதில் பச்சக் என பச்சை குத்திவிட்டார்.

அந்த படத்தை தொடர்ந்து கும்கி திரைப்படத்தில் லட்சுமிமேனன் அல்லி என்ற ரோலில் நடித்திருந்தார் நடித்திருந்தார்.

இந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. குறிப்பாக அவரது சினிமா கெரியரில் மிக முக்கிய மைல் கல்லாக இந்த படம் அமைந்துவிட்டது.

கும்கி திரைப்படத்தில் லட்சுமி மேனனின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டு வெகுவாக ரசிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

முதல் படத்தில் இருந்து இரண்டாம் படம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை குவித்து வந்ததால் வெகு சீக்கிரத்திலேயே இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பேசப்பட்டார்.

தொடர் ஹிட் படங்கள்:

தொடர்ந்து குட்டி புலி, மஞ்சப்பை, பாண்டி நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, ஜிப்பாய் ,புலிக்குத்தி பாண்டி, கொம்பன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதனிடையே நடிகர் விஷாலுடன் நடித்த போது பாண்டிய நாடு நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் அவருடன் தொடர்ச்சியாக நடித்த போது நெருக்கமாக பழகி அவருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள விருப்பதாகவும் கூட செய்திகள் பரவியது.

விஷால் உடன் காதல்?

ஆனால் பின்னர் இது வெறும் வதந்தி என விஷால் மற்றும் லட்சுமிமேனன் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தினார்கள்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வந்த அவருக்கு ஏனோ மார்க்கெட் குறைந்த பட வாய்ப்புகளே இல்லாமல் போனது.

இந்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

அடையாளம் தெரியாமல் போன லட்சுமி மேனன்:

ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் லட்சுமி மேனனின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்: “அட கன்றாவிய.. திம்சு கட்ட நடிகை கிளாமர் விருந்து..” ஏக் கல்லில் தீன் மாங்கா அடிச்ச வெறியாம்..

இதில் படுகுண்டாக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஆண்ட்டி லுக்கில் மாறி இருக்கும் லட்சுமி மேனனை பார்த்து நெட்டிசன்ஸ் விழி பிதுங்கி பார்த்து விமர்சித்து வருகிறார்கள்.

இந்த லேட்டஸ்ட் வீடியோ சமூக வலைத்தளங்கள் முழுக்க வைரலாக பரவி லக்ஷ்மி மேனனை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள். இதோ அந்த வீடியோ:

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version