ஒரு பையனை எனக்கு பிடிச்சா.. இதை பண்ணிடுவேன்.. கூச்சமின்றி கூறிய லட்சுமி மேனன்..

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட லட்சுமிமேனன் தமிழ், மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். இவர் 2011 ஆம் ஆண்டு ரகுவிண்டே சுவந்தம் ரசியா என்ற முதல் மலையாள படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றார்.

இலக்கியத்தில் இளங்கலை படிப்பை படித்திருக்கும் லக்ஷ்மி மேனன் மலையாள படங்களில் அடுத்து தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பினை பெற்றார். மேலும் இவருக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நடிகை லட்சுமி மேனன்..

அந்த வகையில் லட்சுமிமேனன் தமிழில் சசிகுமாரின் நடிப்பில் வெளி வந்த சுந்தரபாண்டியன் படத்தில் அறிமுகமான இவர் பிரபு சாலமனின் படமான கும்கியில் விக்ரம் பிரபுவோடு இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: உனக்கு 29 எனக்கு 58.. போதையில் மகன் வயசு நடிகருடன் லெட்டர் நடிகை.. கன்றாவி கன்றாவி..

மேலும் இவர் 2014-ஆம் ஆண்டு வெளி வந்த நான் சிவப்பு மனிதன் திரைப்படத்தில் நடிகர் விஷாலுடன் கலக்கலாக நடித்து உதட்டு முத்தக் காட்சியில் விஷாலுக்கு முத்தம் கொடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.

இதனை அடுத்து குட்டி புலி, மஞ்சப்பை, சிற்பி, பாண்டியநாடு, வசந்தகுமாரன், ஜிகர்தண்டா, சிப்பாய் கொம்பன், ரெக்க, புலி குத்து பாண்டி போன்ற படங்களில் நடித்த இவர் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

பையன பிடிச்சா இத பண்ணுவேன்..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய லட்சுமிமேனன் அண்மை பேட்டி ஒன்றில் கேட்ட கேள்விக்கு வெளிப்படையான பதிலை அளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார். இந்த பேட்டியில் யாராவது உங்களிடம் ப்ரபோஸ் பண்ணி இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு இது வரை தன்னிடம் யாரும் ப்ரொபோஸ் பண்ண வில்லை எனக் கூறினார்.

மேலும் பள்ளியில் படிக்கும் போதோ, கல்லூரி நாட்களிலோ எவரும் தனக்கு ப்ரபோஸ் செய்யவில்லை என்று கூறிய இவரிடம் மற்றொரு கேள்வியும் கேட்கப்பட்டது.

கூச்சமின்றி சொல்ல வார்த்தை..

அந்தக் கேள்வியில் நீங்கள் யாரையாவது ப்ரபோஸ் செய்யவோ அல்லது லவ் செய்யவோ விரும்பினால் என்ன செய்வீர்கள். எப்படி சொல்வீர்கள் என்று கேட்டார்கள்.

அதற்கு லக்ஷ்மி மேனன் தனக்கு ஒரு பையனை பிடிச்சிருந்தா நேரடியாக ப்ரொபோஸ் பற்றி சொல்லி விடுவேன் மற்றும் நான் உன்னை லவ் செய்கிறேன் என்றும் கூறுவேன் என கூச்சமின்றி கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் தனக்கு பிடித்திருந்தால் நேரடியாகவே ஐ லைக் யு சொல்வேன் என்று சொல்லி இருப்பதாக கூறிய இவர், அதற்குப் பின் என்ன? என்று கேட்டதற்கு ரிலேஷன்ஷிப் அப்படியே செல்லும்.. பின் லவ்வாக மாறும்.. என்ற கருத்தை தெளிவாக பதிவு செய்து இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் லக்ஷ்மி மேனன் இவ்வளவு ஓபன் ஹார்ட்டாக பேசி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் கூறிய அவர்கள் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

அடுத்து ஐயா என்னை விட்டுடுங்க.. என கேள்வி கேட்ட தொகுப்பாளரிடம் லட்சுமிமேனன் பேசியதும் ஒரு சமயம் எவரையாவது தான் விரும்பினால் எப்படி நடந்து கொள்வேன் என்பதை விளக்கமாக தெரிவித்த பேச்சு வைரல் ஆகிவிட்டது.

இதையும் படிங்க: எகிறி அடிக்கும் சிறகடிக்க ஆசை TRP… நடிகர், நடிகைகளின் சம்பளம் தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version