தொளதொள டீசர்ட்.. நெஞ்சை நிமிர்த்தி.. BP-யை எகிற வைத்த லக்ஷ்மி மேனன்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை லக்ஷ்மி மேனன். சினிமாவைப் பொருத்தவரை நடிகர்கள் பல படங்களில் நடித்தால் தான் பிரபலம் ஆவார்கள். தொடர்ந்து நான்கைந்து வெற்றிப்படங்களைக் கொடுத்தால்தான் அவர் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறியப்படுபவ.ர்

தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவிலும் இதுதான் வரலாறு. ஆனால் நடிகைகள் முதல் படத்திலேயே தங்களுடைய சினிமா பயணத்தை வெற்றிகரமாக முடியும்.

ஒரு நடிகையின் நடிப்பில் ஒரு படம் ஹிட்டாகி விட்டால் அந்த நடிகையை தொடர்ந்து குறைந்தது ஒரு ஐந்து அல்லது பத்து படங்களில் ஹீரோயினாக வாய்ப்பை பெற்று விடுவார்.

அந்த வகையில், தான் நடித்த முதல் படமான கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பசுமரத்தாணி போல பதிந்து லட்சுமிமேனன். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வந்த இவருக்கு ராசியான நடிகை என்ற பெயரும் இருந்தது.

இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் எப்பொழுதுமே இருக்கும். கிடுகிடுவென வந்த லட்சுமி மேனனுக்கு பெரிய இடையூறாக வந்து நின்றது இவருடைய பெயரில் பரவிய வீடியோ ஒன்று.

பார்ப்பதற்கு அச்சு அசல் லட்சுமிமேனன் போலவே இருந்த ஒரு பெண்ணின் அந்த மாதிரியான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இந்த வீடியோவிற்கு வலுசேர்க்கும் விதமாக அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்த ஆணுடன் லட்சுமி மேனன் ஒரு நிகழ்ச்சியில் நின்று செல்பி எடுத்துக் கொண்டது போல ஒரு புகைப்படமும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் லட்சுமிமேனனின் மார்க்கெட் சரிய தொடங்கியது. இதனால் படிப்பைத் தொடர்வதற்காக சொந்த ஊருக்கு சென்ற அவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

ஆனால் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் தொளதொள என இருக்கு டீசர்ட் அணிந்து கொண்டு நெஞ்சை நிமிர்த்தி தன்னுடைய முன்னழகை காட்டி நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …