51 வயதிலும் இப்படியா..? – உடல் எடை குறைத்து.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் லட்சுமி ராமகிருஷ்ணன்..!

பிரபல இயக்குனரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கக்கூடிய தொகுப்பாளர் அதிகமாக பணியாற்றி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய உடல் எடையை குறைத்து இளமையான தோற்றத்திற்கு திரும்பி இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

பேரன் மற்றும் கணவருடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. தமிழில் சில திரைப்படங்களை இயக்கியும் சில திரைப்படங்களில் குணச்சித்திர நடிகர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இவர் கையாண்ட விதம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைய வைத்தது என்று தான் கூற வேண்டும்.

கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை கடந்த இந்த நிகழ்ச்சி ஒரு கட்டத்தில் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு இணைய பக்கங்களில் இன்டர்நெட் சேனல்களில் இது போன்ற வேறு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் திரைப்படங்களில் நடிப்பது மற்றும் சமூக கருத்துக்களை கூறுவது என அதனை பிசியாக வைத்துக் கொண்டிருக்கும் இவர் தற்பொழுது 51 வயதாகிவிட்ட நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கு சவால்விடம் விதமான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பேண்ட் எதுவும் அணியாமல் கவுன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் 51 வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam