இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? முழு தொடையும் தெரிய மிரட்டும் சீரியல் நடிகை..!

சீரியல் நடிகை லட்சுமி ஷர்மா பலராலும் லஹரி என்று அறியப்படுபவர். தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான புழுங்கோ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

மட்டுமில்லாமல் சில கன்னட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவை பூர்விகமாக கொண்ட இவர் பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.

இவருடைய தந்தையின் பணி ஓய்வுக்கு பின் ஹைதராபாத்தில் செட்டிலான பிறகு இவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நினைத்திருக்கும் இவர் ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான முள்ளி ரோஜா என்ற திரைப்படத்தில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை லட்சுமி ஷர்மா மட்டுமில்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் என்ற மலையாள திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்.

இந்நிலையில், இளம் வயதில் நிலையில் ஒரு மத்திம வயதில் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? கலக்குறீங்க போங்க.. பிடித்தமான உடைய அணிவதற்கு உடல் எடையோ… வயதாக ஒரு தடை தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபித்து இருக்கிறீர்கள் என்று இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version