நடிகை லட்சுமிக்கு எத்தனை புருஷன்கள் தெரியுமா..? கிறுகிறுன்னு வருதே..!

சம்சாரம் அது ஒரு மின்சாரம் படத்தில் பின்னி பெடல் எடுத்து நடிகை லட்சுமி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவர் மிகச்சிறந்த தமிழ் திரைப்பட நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் திகழ்ந்தவர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூகப் பிரச்சனைகளை அலசும் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். அத்தோடு 1970-ஆம் ஆண்டுகளில் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வலம் வந்தவர்.

நடிகை லட்சுமி..

தமிழைப் பொறுத்த வரை 1977-ஆம் ஆண்டு வெளி வந்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற ஜெயகாந்தனின் புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றார்.

மேலும் 1980 களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிப்பு வாய்ப்பு குறைந்த போது அதனைப் பற்றி கவலைப்படாமல் துணைத் கதாபாத்திரங்களையும் ஏற்று நடத்தி இருக்கிறார்.

இது வரை சுமார் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் அச்சமில்லை அச்சமில்லை என்ற அரட்டைக் காட்சியில் தனது முத்திரையை பதித்தவர். மேலும் ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி படத்திலும் நடித்திருக்க கூடிய இவர் பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். தற்போதும் இவர் நடித்த படங்களை பார்க்கும் போது இவரது நடிப்பை பலரும் பாராட்டக் கூடிய வகைகளில் உள்ளது என்று சொல்லலாம்.

நடிகை லட்சுமிக்கு எத்தனை புருஷன்கள்..

இந்நிலையில் நடிகை லட்சுமிக்கு எத்தனை புருஷன்கள் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு திருமணங்களை செய்து கொண்டு அந்த திருமண வாழ்க்கை சரியாக அமையாததால் அடுத்தடுத்து திருமணங்களை செய்து விவாகரத்து பெற்று இருக்கிறார்.

அந்த வகையில் 1969 – ஆம் ஆண்டு பாஸ்கர் என்பவரை லட்சுமி திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் பிறந்தது. இந்த ஐஸ்வர்யாவும் தென்னிந்திய திரை உலகில் நடிகையாக நடித்தவர்.

தனது மகள் பிறந்ததை அடுத்து ஐந்து வருடங்களில் தனது திருமண வாழ்க்கையை சட்டப்படி லட்சுமி முறித்துக்கொண்டார்.

இதனை அடுத்து அவரோடு இணைந்து நடித்த நடிகர் மோகன் சர்மாவை திருமணம் செய்து கொண்ட லட்சுமி இருவருமே சினிமா நட்சத்திரங்கள் என்பதால் இவர்கள் பற்றி அடிக்கடி கிசு கிசுக்கள் ஏற்பட்டது. எனினும் இவர்கள் மண வாழ்க்கை நிலைத்து நிற்கவில்லை. இந்த திருமணமும் 5 ஆண்டுகளிலேயே முறிந்து போனது.

இதனை அடுத்து ஏழு ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நடிகை லட்சுமி நடிகர் சிவச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த இரண்டு தம்பதிகளும் 35 வருடம் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு சம்யுக்தா என்ற பெண் குழந்தை பிறந்தது.

தெரிஞ்சா கிறுகிறு ன்னு வரும்..

தற்போது லக்ஷ்மி போலவே அவரது மகள் ஐஸ்வர்யாவும் இருமுறை திருமணம் செய்து கொண்டு மண வாழ்க்கை சிறப்பாக அமையாததால் அவர் அம்மாவோடு இல்லாமல் தந்தை பாஸ்கரனின் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகளோடு தனித்து வசித்து வருகிறார்.

நடிகை லட்சுமியும் தனித்து வாழ்ந்து வரும் நிலையில் சினிமாக்களில் படு ஜோராக நடித்து எதார்த்த நடிப்பால் பல ரசிகர்களை பெற்றிருக்கும் இவரது உண்மை வாழ்க்கையில் இவருக்கு இவ்வளவு கணவன்களா ? என்று கேட்கக் கூடிய வகையில் இவரது புருஷன்கள் லிஸ்ட் நீண்டுள்ளது.

மேலும் லட்சுமிக்கு இவ்வளவு புருஷன்கள் இருக்கிறார்கள் என்ற தகவலை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை இணையத்தில் வைரலாக மாற்றிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version