பிரபல சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. பல்வேறு சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் திரைப்படங்களிலும் துணை நடிகையாக தோன்றியிருக்கிறார்.
சமீபத்தில் தன்னுடைய இணைய பக்கத்தில் கண்ணீர் மல்க பேசி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்க இருக்கிறது என்ற ஒரு தகவலை நம்பி ஒரு செயலியை என்னுடைய கைபேசியில் பதிவிறக்கம் செய்தேன்.
அதன் பிறகு என்னுடைய தொலைபேசியில் இருந்த என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தொலைபேசி எண்ணிற்கு என்னுடைய மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அனுப்பி என்னை மிரட்டினார்கள் என்று கண்ணீர் மல்க பேசியிருந்தார்.
இது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசிலும் இவர் புகார் தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சீரியல்களில் அம்மா, அத்தை கதாபாத்திரத்தில் குணச்சித்திர நடிகர் நடித்து வருகிறார்.
என்றாலும் கூட இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி. தமிழில் சீரியல்களில் அடித்ததன் மூலம் பிரபலமான இவ்வாறு விஜய் டிவியில் நம்பர் ஒன் சீரியல் என்று கூறப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானார்.
தற்பொழுது மற்ற சேனல்களில் அம்மா, அத்தை உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறார் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இளம் நடிகைகளுக்கு இணையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டிருக்க கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியாக இருக்கிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? இப்போதும் இளமையுடன் இருக்கிறீர்களே..? என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.