முதன் முறையாக நீச்சல் உடையில் சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பல்வேறு சீரியல்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை லட்சுமி வாசுதேவன்.. சமீபத்தில் இணைய பக்கங்களில் இவர் வெளியிட்டிருந்த ஒரு வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எனக்கு பரிசு விழுந்திருகிறது என்று வந்த ஒரு மெசேஜ்-ஐ நம்பி ஒரு அப்ளிகேஷனை என்னுடைய மொபைலில் இன்ஸ்டால் செய்தேன். ஆனால், அதன் பிறகு என்னுடைய புகைப்படங்கள் திருடப்பட்டு என்னுடைய உறவினர்கள் தெரிந்தவர்களுக்கு மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறது.

இது எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது, என்னுடைய பணத்தையும் நான் எழுந்திருக்கிறேன் எனவே இப்படியான போலியான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கண்ணீர் மல்க ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

மட்டுமில்லாமல் காவல்துறையிலும் இது குறித்த புகாரை குடியிருந்தார் நடிகை லட்சுமி வாசுதேவன். ரசிகர்கள் மத்தியில் சீரியல் நடிகையாக அறியப்பட்டாலும் இணைய பக்கங்களில் எல்லாம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான புகைப்படங்களை உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்த லட்சுமி வாசுதேவன்.

தற்பொழுது திடீரென இப்படி ஒரு புகாரை கண்ணீர் சிந்த கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு உயிர்கள் இணைய வாசிகள் பலராலும் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து இணைய பக்கங்களில் இணையாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் லட்சுமி வாசுதேவன் தற்போது வெளியிட்டிருக்க கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா என்று வாயை பிளந்திருக்கின்றனர்.

எடுப்பார்கள் தெரியும்படியாக டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னாள் எடுப்பாக தெரியும்படியாக கவர்ச்சி தேவதையாக காட்சி அளிக்கும் மேடையில் லட்சுமி வாசுதேவனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகில் சுற்றி போய் கிடக்கின்றது என்று தான் கூற வேண்டும்.

எனக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள் பலரும் இந்த வயதிலும் இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்களே அதற்கு என்ன காரணம் என்று கேட்கிறார்கள் இன்னும் சிலர் என்னுடைய மகளுக்கு நான் அக்கா-வா என்கிறார்கள்.

இது என்னுடைய பெருமைக்காக சொல்லவில்லை எப்போதும் மகிழ்ச்சியாகவும் செலுத்தவும் இருந்தால் நம்மால் எப்போதும் மெளமையாக இருக்க முடியும் என்கிறார் அம்மணி. படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் கொடுத்து வருகிறது.

Summary in English : Lakshmi Vasudevan’s stunning photography has taken the internet by storm. From travelogues to still life, her photos capture the beauty of the world in a unique and captivating way. Fans have been left in awe of her work and are eagerly waiting for more of her mesmerizing shots.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version