ஒரு வழியாக முடிவுக்கு வந்த பிரச்சனை.. பல நாள் தேடிய சீக்ரெட்.. இன்ப அதிர்ச்சி தந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

தமிழ் திரையுலகில் தற்போது அதிகரித்திருக்கும் நட்சத்திர தம்பதிகளுக்கு இடையே ஆன விவாகரத்து விஷயங்கள் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷை விட்டு பிரிந்து தன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். 

இந்நிலையில் இவர்கள் இருவருமே பிரிந்து வாழ்ந்தாலும் இவர்களது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா இருவரது பராமரிப்பில் இருந்து வரும் விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். எனினும் பிள்ளைகள் இருவரும் தனது பெற்றோர்கள் இணைந்து வாழவே விரும்புகிறார்கள் என்ற விஷயங்கள் பல மாதங்களுக்கு முன்பே வைரலாக பரவியது.

ஒரு வழியாக முடிவுக்கு வந்த பிரச்சனை.. 

தன் கணவரை விட்டு பிரிந்த பிறகு இயக்குனராக திகழும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரை உலகின் பக்கம் தனது கவனத்தை அதிகமாக செலுத்த ஆரம்பித்ததை அடுத்து லால் சலாம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்தார். 

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் இவரது தந்தை ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்து அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியதோடு இந்த படம் மிகச் சிறப்பாக ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் இவர் எதிர்பார்த்த அளவு என்ற திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை அந்த அளவு கொடுக்காமல் ஓரளவு தான் வெற்றி பெற்றது என்று சொல்லலாம். இந்நிலையில் இந்த திரைப்படமானது விரைவில் ஓடிடியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படமானது ஓடிடியில் வெளிவருவது தாமதமானது.

பல நாள் தேடிய சீக்ரெட்.. இன்ப அதிர்ச்சி தந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

இந்த தாமதத்திற்கான காரணம் என்ன என்று பலரும் யோசித்து வந்த நிலையில் தற்போது அந்த நிலைக்கு காரணம் என்ன என்பது தற்போது அனைவரும் அறிந்து கொள்ளும் படி ஐஸ்வர்யா விளக்கி இருக்கிறார். 

இதனை அடுத்து தொலைந்து போனால் லால் சலாம் படத்தின் ஹார்ட் டிஸ்க் கிடைத்துவிட்டது விஷ்ணு விஷால், விக்ரம் நடிப்பில் உருவான எந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பில் இருந்தது. 

கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த என்ற திரைப்படத்தைப் பற்றி கலவை ரீதியான விமர்சனங்கள் இருந்தது. அடுத்து திரைப்படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதுதான் படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியிருந்ததே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் விரைவில் ஓடிடியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படத்தின் ஹார்ட் டிஸ்க் அண்மையில் கிடைத்துள்ளதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்து இருக்கிறார். மேலும் திரைப்படத்தில் பார்த்தது போல் இந்த படம் இருக்காது இழந்த காட்சிகள் அதில் இணைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தான் எழுதிய பதிப்பின்படி இந்த ஓடிடியில் வெளியாகும் படம் இருக்கும் என்று சொல்லி இருக்கக்கூடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அத்தோடு இந்த புதிய பதிப்பிற்கு கூடுதல் இசையை ஏ ஆர் ரகுமான் சேர்த்து இருப்பதாகவும் அதற்காக எந்த ஒரு தொகையையும் ஊதியமாக பெறவில்லை என்பதையும் சொல்லி இருக்கிறார். 

இதன் அடுத்து வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகும் என்ற தகவலை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version