அடிக்குற காத்துல.. பாவாடை தூக்கியது கூட தெரியாமல் அதுல்யா ரவி ஹாட் போஸ்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை அதுல்யா ரவி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் உன்னை நினைவுகளில் ஒருவர் ஆவார் இவர் தற்சமயம் மீட்டர் என்னும் தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

நடிகை அதுல்யா ரவி ‘காதல் கண் கட்டுதே’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அவர் தனது வசீகரமான முக பாவனைகளும் எதார்த்தமான நடிப்பின் காரணமாக தமிழ் ரசிகர்களிடையே வெகுவாக பாராட்டையும் பெற்றார்.பிறகு 2017 ஆம் ஆண்டு ‘கதாநாயகன்’ என்னும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிறகு 2018 ஆம் ஆண்டு ‘ஏமாளி’ என்னும் திரைப்படத்தில் உச்சகட்ட கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அதுல்யா ரவி இரண்டாம் படத்தில் இப்படி படு கவர்ச்சியாக நடித்ததன் மூலம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

இதை எடுத்து ‘நாகேஷ் திரையரங்கம்’ சுட்டுப் பிடிக்க உத்தரவு மற்றும் ‘அடுத்த சாட்டை’ போன்ற அடுத்தடுத்த படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படங்கள் எல்லாம் ஓரளவிற்கு மக்களிடையே வரவேற்பு பெற்றதால் அதுல்யா ரவி முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். இதை அடுத்து 2019 ஆம் ஆண்டு ‘கேப்மாரி’ எனும் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

பிறகு 2020இல் ‘நாடோடிகள் 2’ படத்தில் நடித்து வந்தார் அதுல்யா ரவி. இந்நிலையில் அவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் சமூக வலைதளான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.

தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …