பிரபல இளம் நடிகை அம்ரிதா ஐயர் கவர்ச்சியான உடைகள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் சன்னி லியோனை ஓரம் கட்டிடீங்க.. செம ஹாட் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழில் பிகில் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்படும் ஒரு நடிகையாக மாறினார் நடிகை அமிர்தா ஐயர். அதற்கு முன்பே சில திரைப்படங்களில் ஹீரோயினாக கூட நடித்திருக்கிறார்.
என்றாலும் கூட பிகில் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பற்றி கொடுத்தது. நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை அம்ரிதா ஐயர்.
ஆனால், பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட இந்த படத்தில் நடித்திருந்த நடிகைகள் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்கள்.
பிகில் திரைப்படத்தில் மகளிர் கால்பந்தாட்ட குழுவின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகை அம்ரிதா. இவர் ஏற்கனவே விஜயின் இன்னொரு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
அதுதான் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படம். இந்த திரைப்படத்தில் சமந்தாவின் தோழியாக சில நிமிட காட்சிகளில் தோன்றினார். அதன் பிறகு ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான வணக்கம் டா மாப்பிள்ளை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அடுத்தடுத்து வெப் சீரியஸ்கள் திரைப்படங்கள் என பிசியாக நடித்து வரும் இவர் சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய அழகுகள் இலை மறை காய் மறையாக தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Summary in English : The internet is abuzz with the latest promotional video of actress Amrita Iyer. Her fans who have seen this are in awe of her beauty and grace, and it has been gaining traction across digital platforms. Take a look at some of the stills from the video that have been going viral – they might just take your breath away!