தமிழ் சினிமா தவற விட்ட தாரமான நாட்டுக்கட்ட.. அழகில் மிரட்டும் நடிகை லதா ராவ்..!

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளும் தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக கறி விருந்தை ரசிகர்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தொடர்ந்து அளித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை லதா ராவ், சின்னத்திரையில் நடிக்கும் சிறப்பான நடிகை.

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளி திரையில் நடித்து வெகுவாக ரசிகர்களின் இதயத்தை கவர்ந்து தனக்கு என்று ஒரு ரசிகர் படையை பெற்றிருப்பவர்.

நடிகை லதா ராவ்..

நடிகை லதா சின்னத்திரையில் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்ததை அடுத்து இல்லத்தரசிகள் விரும்பும் சிறந்த சீரியல் நடிகையாக ஃபேமஸ் ஆனார்.

அதிலும் குறிப்பாக திருமதி செல்வம் சீரியல் இவரது நடிப்பால் கவரப்பட்ட இல்லத்தரசிகள் இவரை தங்கள் வீட்டு பெண்ணாகவே போற்ற ஆரம்பித்தார்கள்.

சீரியல் பார்க்காத இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை இவரை சாரும். அந்த வகையில் திருமதி செல்வம் சீரியல் இன் மூலம் இளைஞர்களையும் அதிக அளவு கட்டி போட்டார்.

மேலும் திரைப்படங்களை பொறுத்த வரை தில்லாலங்கடி யங் மங் சன், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திர ரோலை ஏற்று நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் இன்ஸ்டாகிராம் மூலம் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை உருக வைத்து விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற சூடான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருவதோடு என்ன சொல்லி பேசுவது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.

தமிழ் சினிமா தவறவிட்ட நாட்டுக்கட்ட..

தமிழ் சினிமா தவறவிட்ட தரமான நாட்டுக்கட்டை என்று சொல்லக்கூடிய வகையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தனது காந்த கண்களால் ரசிகர்களின் இதயங்களை கட்டி வைத்திருக்கும் இந்த புகைப்படத்தில் முன்னழகு, பின்னழகு என எல்லாம் அழகாக தெரிவதாக சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சரி சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ஆழ் மனதில் ஆசைகளை ஏற்படுத்தி உள்ளதோடு கவிஞர்களாகவும் இளசுகளை மாற்றி விட்டது.

இதை அடுத்து எத்தனை முறை பார்த்தாலும் உச் கொட்ட வைக்கும் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக்களை அள்ளி தந்து இருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து விட்டார்கள்.

அழகில் மிரட்டும் லதா..

இதனை அடுத்து ரசிகர்களை தன் அழகில் மிரட்டி இருக்கும் நடிகை லதா ராவ் புதிய பட வாய்ப்புக்காக தான் எப்படி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறாரா? என்ற கோணத்தில் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

எது எப்படியோ நடிகை லதா ராவ் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களை சூடேற்றி இருப்பதால் கட்டாயம் இன்ஸ்டால் பக்கத்தில் இவரை ஃபாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

நீங்களும் ஒரு முறை இருந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விடுவீர்கள்.

மேலும் சில ரசிகர்கள் புகைப்படம் ஒவ்வொன்றும் தரமாக இருப்பதால் அவருக்கு கண் பட்டுவிடக்கூடும் உடனடியாக சுற்றி போட வேண்டும் என்பதை தொடர்ந்து கமெண்டில் சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version