“அந்த மச்சம்.. வேற லெவல்ங்க…” – தரமான நாட்டுக்கட்ட.. இணையத்தை திணறடிக்கும் நடிகை லதா ராவ்..!

பிரபல சின்னத்திரை நடிகையான லதா ராவ் அப்பா, திருமதி செல்வம் உள்ளிட்ட ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பவர். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சக சீரியல் நடிகர் ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் தற்போது அவருடனே வாழ்ந்து வருகிறார். சின்னத்துரை மட்டுமில்லாமல் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். அந்தவகையில், நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக தில்லாலங்கடி மற்றும் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான யங் மங் சங் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிய வைத்திருக்கிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அவ்வப்போது ஆன்மீக தலங்களுக்கு செல்லும் பொழுது சுற்றுலா தலங்களுக்கு செல்லும்போது என எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைப்பது வழக்கம்.

கவர்ச்சியான உடைகளை அணிந்தாலும் மோசம் என சொல்லி விடாத அளவுக்கு முறையான தன்னுடைய உடலுக்கு கச்சிதமான ஆடைகளையே தேர்வு செய்து அணிய கூடிய லதா ராவ் தற்போது புடவை சகிதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது.

மேலும், தன்னுடைய முதுகில் இருக்கும் மச்சம் எடுப்பாக தெரியும்படி திரும்பி நின்று போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அந்த மச்சம் வேற லெவல் இந்த என்று வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …