“சீன கம்பெனிகளை தவிடு பொடியாக லாவா-வின் புதிய 5G போன்..! – அறிமுகம் என்று தெரியுமா?

ஸ்மார்ட் ஃபோன்களில் அசுர வேக வளர்ச்சியில்  இருக்கும் சீன கம்பெனிகளுக்கே சவால் விடக்கூடிய வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லாவா அக்னி 5g ஃபோன்களை அறிமுகப்படுத்தி சந்தையில் புதிய கவனத்தை ஈர்த்து.

அந்த வகையில் லாவா கம்பெனி அடுத்ததாக செய்யவிருக்கும் தரமான சம்பவம் என்னவென்றால் தற்போது மீண்டும் ஒரு பைவ் ஜி போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பது தான்.

Lava Agni 2 5G

அதுவும் அடுத்த மாத துவக்கத்தில் இந்த புதிய லாவா அக்னி டு 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது மிகத் தனித்துவமான அம்சங்களோடு இருந்தாலும் பட்ஜெட் விலையில் அனைவரும் வாங்க கூடிய வகையில் இருப்பதால் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இணைய தளங்களில் வெளிவந்த தகவலின் படி லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வசதியை கொண்டிருப்பதோ மட்டுமல்லாமல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது. பெரிய டிஸ்ப்ளே வசதியுடன் வரக்கூடிய இந்த 5G போனுக்கு பல தரப்பு மக்களிடம் இருந்தும் நல்ல ஆதரவு வந்துள்ளது.

Lava Agni 2 5G

 மேலும் இதில் 50 எம்பி ரியர் கேமரா வசதியும் இருப்பதால் மக்கள் இந்த போன் எப்போது வரும் என்று காத்திருக்கிறார்கள். 16 எம் பி கேமராவை கொண்டிருக்கும் இதன்மூலம் வீடியோ கால்கள் மற்றும் செல்பிகளை சிறப்பான முறையில் எடுக்க முடியும்.

 அது மட்டுமல்லாமல் இந்த போனில் கேமிங் ஆப்ஷன் சிறப்பாக இருப்பதால் விளையாட்டுகளை மிகச் சிறப்பான முறையில் விளையாடும் படி மேம்பட்ட நிலையில் இந்த போன் வெளிவர பொழுது ஆண்ட்ராய்டு 13 இயங்கத்தல வசதியுடன் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படக்கூடிய இந்த போன் சீன கம்பெனிகளுக்கு சவாலாக விளங்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

Lava Agni 2 5G

ஐயாயிரம் எம் ஏ எஸ் பேட்டரி வசதி உள்ளதோடு மட்டுமல்லாமல் ஃபாஸ்ட் சார்ஜிங் கெப்பாசிட்டியும் கொண்டிருக்கும். இதில் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. குறைந்த விலையில் வெளிவரக்கூடிய எந்த போன் சீன கம்பெனிகளின் ஃபோன்களுக்கு மாற்றாக விளங்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …