தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் மூலம் விஜய் டிவியில் அற்புதமான தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் தான் லாவண்யா.
இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அம்மன் சீரியலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சின்னத்திரையில் நடிப்பதற்கு முன்பு சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு நடிப்பு நடனத்தில் ஆர்வம் அதிகம் இருந்ததோடு மட்டுமல்லாமல் மாடலிங் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.
மேலும் படிக்கும் காலத்திலிருந்து பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். இதை எடுத்து கூடுதல் கவர்ச்சியை காட்டினால் மட்டுமே திரை உலகில் நிலைத்து நிற்க முடியும் என்பதை மெய்யாலுமே நம்பி அவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சமூக வலைதளப் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நச் என்று ஆணியில் அடித்தது போல் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டது.
க்யூட்டான மேல் டாப்ஸில் வி ஷேப்பில் இருக்கும் அதை காட்டுவதோடு மத்திய பிரதேசத்தில் இருக்கும் அந்த மர்ம தேசமான தொப்புளை எடுப்பாக காட்டி போட்டிருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் உணர்ச்சியை தூண்டி விட்டது.
இதனை அடுத்து இடுப்பில் எடுப்பாக தெரியும் அந்த தொப்புளில் சின்ன கவுண்டர் பாணியில் பம்பரத்தை விட்டு விடலாமா என்ற எண்ணத்தில் இளசுகள் அனைத்தும் தற்போது கைகள் பரபரவென இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
மேலும் விவகாரமான அந்த இடத்தில் பம்பரத்தை விடக்கூடிய அளவு அழகை எடுத்துக்காட்டி இருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை எடுத்து கண்டிப்பாக இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று இவரது ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
பார்க்கும்போதே மனதுக்குள் வேதியியல் மாற்றங்களை உண்டு பண்ண கூடிய அளவு இடை அழகில் ஜொலித்திருக்கும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் இளசுகள் மூலம் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருவதால் இணையத்தில் வைரலாகி விட்டது.
இணையத்திலிருந்து ரசிகர்களின் இதயத்தை ஆக்கிரமித்து இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் தற்போது தற்போது இளசுகள் மூலம் விரும்பி பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் இணைந்துவிட்டது.