பிரபல நடிகை ஒருவருக்கு 30 கோடி ரூபாய் வருமானம் வர இருந்தது. ஆனால் ஒரே ஒரு விஷயம் அந்த பணம் அவருடைய கைக்கு வராமல் தடுத்து விட்டது என்ற பரபரப்பு தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.
கணவரை விவாகரத்து செய்துவிட்டு கவர்ச்சி ரூட்டிற்கு திரும்பிய அந்த பிரபல நடிகை கட்டுக்கடங்கா காட்டேரியாக கவர்ச்சி ஆட்டம் போட்டு வந்தார். பல்வேறு விவகாரமான விளம்பரங்களில் நடித்திருக்கும் இவர் ஆடாத ஆட்டம் போட்டு வந்தார்.
நடிகை தற்போதும் ஹாட்டாக இருப்பதை பார்த்த பிரபல விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று 30 கோடி ரூபாய் அளவுக்கு இவரை பல்வேறு விளம்பரங்களில் ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.
ஆனால், கடைசியில் நடிகைக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை காரணமாக எல்லாமே கையை விட்டு போய்விட்டது என்று கூறுகிறார்கள். அந்த அளவுக்கு அம்மணி ஆட்டம் போட்டு இருக்கிறார் என்பதுதான் இங்கே விஷயம்.
குடும்பத்தில் இருந்த போது குடும்பப்பாங்கடன் நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவர் சொகுசாகத்தான் வாழ்ந்து வந்தார். கணவரின் அன்பும் ஆதரவும் நடிகைகளுக்கு அதிகமாகவே இருந்தது.
ஆனால் திடீரென பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் நடிகை பல்வேறு திசை நோக்கி பயணிக்க தொடங்கினார். கணவரின் பேச்சையும் மீறி ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டு வந்தார்.
அதன் காரணமாக அவருடைய திருமணம் விவாகரத்தில் போய் முடிந்தது. விவாகரத்துக்கு பிறகு நான் சுதந்திர பறவை என்று சிறகடித்து பறந்து வந்தார் நடிகை இரவு நேர பார்ட்டிகளில் சக நடிகர் நடிகர்களுடன் நடிகர் நடிகைகளுடன் குத்தாட்டம் போடுவது டூ பீஸ் உடையில் கும்மாளம் போடுவது..
அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று அங்கே நீச்சல் உடைகள் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கணவர் மட்டுமே கண்டு ரசித்து அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி அவரை கடுப்பேத்தும் விதமாக நடந்து கொண்டது என பல்வேறு சேட்டைகளை செய்து வந்தார் நடிகை.
திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்ட நிலையிலும் தற்போதும் நடிகை ஆக்டிவாக இருக்கிறாரே செம பிட்டாக கவர்ச்சியாக காட்சியளிக்கிறார் என்று அந்த விளம்பர நிறுவனம் நடிகையை 30 கோடி ரூபாய் மதிப்பிலான விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்தது.
அதற்கான காசோலையையும் கொடுக்கும் நேரம் வந்தது. ஆனால் நடிகைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சனை அந்த வாய்ப்புகளை தட்டி பறித்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக தன்னால் படங்களில் ஆக்டிவாக நடிக்க முடியாது என்ற நிலையில் முன்பிருந்த அளவுக்கு நீண்ட நேரம் சூட்டிங் இல் தங்குவது மற்றும் நீண்ட தூரம் பயணிப்பது உள்ளிட்ட அசௌகரியமான விஷயங்களை நடிகையால் செய்ய முடியாது என தெரிய வந்த பிறகு தங்கள் நிறுவனம் அந்த 30 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை ரத்து செய்து பாலிவுட் நடிகைகள் ஒருவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறது.
விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் சிறகடித்து பறக்க வேண்டும் பெரிய அளவில் சாதித்து தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களை அவர்களுக்கு தன்னுடைய வெற்றியை உணர்த்த வேண்டும் என்று நம்பி இருந்த நடிகை தற்போது அடி மேல் அடி விழுவதால் மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார் என்றும் சக சினிமா தோழிகளுடன் அழுது புலம்பி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.