19 வயசில் அனிருத்துடன் லிப்லாக்.. லீக்கான புகைப்படம்..! அனிருத் சம்மதித்தும் DD செய்த வேலையை பாருங்க..!

இசைஞானி இளையராஜாவுக்கு பிறகு இசை புயல் ஏ ஆர் ரகுமான் தமிழ் திரை உலகில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்திருக்கிறார். இவரைப் போலவே இளம் வயதில் தனது இசையால் அனைவரையும் கட்டி போட்டு இருக்கும் இசையமைப்பாளர் அனிருத் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் பலவற்றுக்கு இசையமைத்து அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.

அது போலவே விஜய் டிவியில் பல ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி என்கின்ற டிடி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவரை பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை.

19 வயதில் அனிருத்துடன் லிப்லாக்..

இந்நிலையில் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளுக்கு கிடைத்திருக்கக் கூடிய இருக்கக் கூடிய அத்தனை பிரபலமும் டிடி அக்காவிற்கு உள்ளது. இவருக்கு அண்மைக் காலமாக ஏற்பட்ட உடல் நிலை பாதிப்பால் 15 நிமிடம் கூட தொடர்ந்து நிக்க முடியாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாமல் இருந்து வருகிறது.

இவர் டிவி நிகழ்ச்சிகள் மட்டும் அல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்ததை அடுத்து தற்போது youtube சேனல் மூலம் பல விஷயங்களை ரசிகர்களின் மத்தியில் பகிர்ந்திருக்கிறார்.

ஓகே சொன்ன அனிருத் டிடி செய்த வேலை..

அந்த வகையில் அண்மைக் காலமாக இணையதளத்தில் பாடகி சுசித்ராவின் சுச்சி லீக்ஸ் விவகாரம் பெருமளவு பரவி வருவதோடு மட்டுமல்லாமல் அது குறித்து பல்வேறு விதமான கலவை ரீதியான விமர்சனங்கள் தினம் வெளி வருகிறது.

இந்நிலையில் அனிருத் 19 வயதாக இருக்கும் போதே 25 வயதான ஆண்ட்ரியா உடன் காதலில் சிக்கி டேட்டிங் சென்ற விஷயங்கள் பலவும் இணையங்களில் கசிந்தது. 

இந்நிலையில் திடீரென இவர்களுக்குள் என்ன கருத்து வேற்றுமை ஏற்பட்டதோ தெரியவில்லை. அவர்களின் காதல் பிரேக்கப் ஆகி பிரிந்து விட்டார்கள் என்று இருவருமே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த விவகாரத்தை உண்மையாக்க கூடிய வகையில் அனிருத் ஆண்ட்ரியா நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் பல சுச்சி லீக்ஸ் மூலம் வெளி வந்து அனிருத் குடும்பத்தில் மட்டுமல்லாமல் திரை உலகிலும் ஒரு பெரிய வெடிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பங்கேற்ற டிடி ஒரு முறை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அனிருத்திடம் ஒரு கேள்வியை கேட்டு ஆக வேண்டும் அதுவும் சுச்சி லீக்ஸ் மூலம் லீக்கான ஆண்ட்ரியா, அனிருத் புகைப்படத்தை பற்றி என்று புரொடியூசர் கூறியிருந்தார்.

லீக்கான புகைப்படம்..

ஆனால் நான் அந்தக் கேள்வியை அனிருத்திடம் கேட்கவில்லை. டாக் பேக்-கின் வழியாக அந்த கேள்வியை கேட்குமாறு என்னை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள் சோவின் ப்ரொடியூசர்.

அது மட்டுமல்லாமல் இந்த கேள்வியை கேட்க அனிருத் ஓகே சொல்லிவிட்டார், அதை நீ கேளு என்று என்னை தொடர்ந்து வற்புறுத்திய போதும் கடைசி வரை அந்த கேள்வியை நான் கேட்கவே இல்லை என்று டிடி பெருமையாக கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் டிடி அக்காவின் தைரியத்தை பாராட்டி இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version