இது உடம்பா..? இல்ல, வெண்ணை சிலையா..? – ட்ரெஸ்-ஐ கிழித்து காட்டி.. வெறியேத்தும் “கண்மணி” லீஷா எக்லேர்ஸ்..!

நடிகர் சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளையத் தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர்தான் நடிகை லீஷா எக்லேர்ஸ் இந்தப் படத்தில் அவர் துணை நடிகையாக நடித்திருந்தார்.

அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் பல வந்து சேர்ந்தது அதில் குறிப்பாக திருப்புமுனை பொது நலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா போன்ற பல படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்து விட்டார்.

வாய்ப்பு குறைந்தபின் இவர் தொடர்ந்து இரண்டு வருடங்களாக கண்மணி எனும் சீரியலில் நடித்து வந்தார். அந்த தொடரில் ஹீரோயினியாக லீஷா எக்லேர்ஸ் நடித்ததின் காரணமாக ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இவருக்கு தனியாக ஒரு ரசிகர் கூட்டமும் உருவானது.

இதனை அடுத்து அந்த ரசிகர்களையும் மகிழ்விப்பதற்காக இவர் சமூக வலைதளங்களில் அதிக அளவு புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் இவர் இளம் ரசிகர்களின் வட்டாரத்தை எப்போதும் தனது கைவசம் வைத்திருப்பதில் கை தேர்ந்தவர்.

அந்த வகையில் தற்போது தனது உடலின் முழு சேப்பை அப்படியே காட்டக்கூடிய நீச்சல் உடையில் காட்சி அளித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வாயை பிளக்க வைத்து விட்டது. மிக டைட்டான உடையில் நீர் சொட்ட சொட்ட இவர் நீச்சல் குளத்திலிருந்து தேவதையை போல எழுந்து வருகின்ற காட்சியை பார்த்து முன் அழகும், இடுப்பழகும், தொடை அழகும் அவர்கள் இரவில் உறங்கவிடாமல் தொந்தரவு செய்வதாக கூறியிருக்கிறார்கள்.

மேலும் தண்ணீரில் இருந்து எழுந்து வரும் இவருக்கு உடல் சூடு குறைந்து இருக்கும் ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்து அதிக அளவு சூடு கிளம்பி விட்டது என்று ரசிகர்கள் அவர்களுக்குள் முணுமுணுத்துக் கொள்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் அங்கங்க கிழித்து எதுக்கு அங்கத்த காட்டுறீங்க. இதுக்கு பேசாம டிரஸ் போடாமலேயே இருக்கலாமே என்ற பதிவுகளையும் பதிவு செய்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam