“சீரியல்-ல தான் நான் குத்து விளக்கு..” – இணையத்தில் கிளாமர் கொக்கு..! – குப்பென வியக்க வைத்த லீஷா எக்லேர்ஸ்..!

சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் தனது அபார நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் தான் லீஷா எக்லேர்ஸ் [Leesha Eclairs]. எனது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தவர். அதற்கு முன்பாக மாடலிங் துறையில் மிக நேர்த்தியான முறையில் ஈடுபட்டவர்.

இதனை அடுத்து இவருக்கு சசிகுமார் படமான பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் திரையுலகுக்கு நடிகையாக அறிமுகமானார்.

Leesha Eclairs

இது மட்டுமல்லாமல் திரையுலகில் துணை நடிகையாக பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மை டியர் லிசா, பிரியமுடன் பிரியா போன்ற பல படங்களில் இவர் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கண்மணி என்ற சீரியல் இவரது நடிப்புத் திறமை வெளிப்பட்டது. இந்த சீரியலில் சுமார் இரண்டு ஆண்டுகளாக இவர் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் வட்டாரம் உருவானது என்று கூறலாம்.

Leesha Eclairs

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சிமிகு புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் இவர் இடுப்பழகும் மட்டுமல்லாமல் ஹாட்டாக அந்த முன்னழகையும் காட்டி இருப்பதை பார்த்து ரசிகர்கள் மெல்ட் ஆகிவிட்டார்கள்.

leesha eclairs

மேலும் இந்த புகைப்படத்தை திரும்பத் திரும்ப பார்த்து வரும் ரசிகர்கள் இணையத்தில் இந்த புகைப்படத்தை வைரலாக்கி விட்டதோடு அவர்கள் மனதிலும் ஆழப் பதிந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் உங்களுக்கு கண் பட்டுவிடப் போகிறது. எனவே உடனடியாக சுற்றிப் போடுங்கள் என்பதை கூறியிருப்பதோடு மட்டுமல்லாமல் மூச்சு நின்று விடும் போல உள்ளது. மேலும் உங்களது முன் அழகு எங்களை தொம்சம் செய்து விட்டது என்று கூறியிருக்கிறார்கள்.

Leesha Eclairs

பார்த்ததுமே மனதில் பற்றி கொள்ளும் அளவுக்கு இவரது புகைப்படத்தில் கட்டழகு மேனியின் அழகை கட்டவிழ்த்து விட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு இவரது பெயரை தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

leesha eclairs

மேலும் பக்குவமான இவரது மேனி அழகை பார்த்து இனி புதிய பட வாய்ப்புகளோ அல்லது சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளோ, இவருக்கு கட்டாயம் வந்து சேரும் என்று ரசிகர்கள் உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …