குருநாதா.. இதுக்குமேல ஹோம்லி லுக் செட்டாகாது குருநாதா.. கிளாமரில் இறங்கி அடிக்கும் மடோனா செபாஸ்டியன்..!

2015-ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் அறிமுகமான மடோனா செபாஸ்டியன் ஒரு மிகச்சிறந்த நடிகை ஆவார்.

இதனை அடுத்து 2016-ம் ஆண்டு இவர் காதலும் கடந்து போகும் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் யாழினி என்ற கேரக்டரை அற்புதமாக செய்திருந்தார்.

நடிகை மடோனா செபாஸ்டியன்..

இதனை அடுத்து இவர் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததின் மூலம் பெருவாரியான விஜய் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு மிகச்சிறந்த ரீச் இவருக்கு கிடைத்தது.

மேலும் சமூக வலைத்தளங்களில் இவரை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ள காரணத்தால் அடிக்கடி இவர் வண்ண வண்ண உடை இணைந்து புகைப்படங்களை வெளியிடுவதை தவறுவதில்லை.

தற்போது தமிழ்நாட்டில் கிரஷ் என மடோனாவை சொல்லலாம். அந்த அளவுக்கு இவர் நடித்த படங்களில் அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் கவண், பா.பாண்டி, ஜிங்கா வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கமடா உள்ளிட்ட படங்களில் நடித்ததை அடுத்து தமிழிலும் ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

கிளாமரில் அடித்து தூள் கிளப்பும் மடோனா..

லியோதாஸின் தங்கை எலிசாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் நா ரவுடிதான் வரவா பாடலில் விஜய்க்கு ஈடு கொடுத்து ஆடிய நடனம் இன்று வரை ரசிகர்களால் போற்றப்படுவதோடு பட்டி தொட்டி எங்கும் கிட்டெடுத்த பாடல்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதனை அடுத்து ஜாலியோ ஜிம்கானா படத்தில் நடித்து வரக்கூடிய இவர் இணையத்தில் தற்போது வெளியிட்டு இருக்கக் கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களில் இந்த புகைப்படங்கள் வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் படு ஸ்டைலாக இருப்பதால் இணையத்தில் அதிக லைக்குகளை பெற்றுள்ளது.

ரசிகர்களின் மனதைக் கொள்ளை அடித்த இந்த புகைப்படத்தில் இவரது முன் அழகு சற்று எடுப்பாக தெரிவதால் ஜூம் செய்யாமல் அந்த பகுதியை எளிதாக பார்க்கலாம் என்று ரசிகர்கள் பேசி வருவதோடு சிரித்தே தங்களை வசப்படுத்தி விட்டார் என்ற வார்த்தையை சொல்லி இருக்கிறார்கள்.

தற்போது இளைஞர்களால் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த போட்டோஸை ரசிகர்கள் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.

அதுவும் கைகளை இடுப்பின் பக்கத்தில் வைத்துக் கொண்டு தந்திருக்கும் போஸ் ரசிகர்களின் மனதில் வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம்.

ஹோம்லி லுக் செட்டாகாது குருநாதா..

கோடைக்கு ஏற்றபடி பாத் டப்பில் அமர்ந்த படி தந்திருக்கும் காட்சியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள் அலைப்பாய்வதாக சொல்லி இருப்பதோடு இந்த புகைப்படங்கள் அவர்களை திசை திருப்பு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு கோடைக்கு ஏற்ற கூலிங் போட்டோஸ் என்று சொல்லி வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் இதுக்கு மேல ஹோம்லி எடுப்பு ஆகாது என்பதை சொல்லி கிளாமரில் இறங்கி அடித்திருக்கிறார் மடோனா என பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version