வாட்டர் பெட்டா நெனச்சிகிட்டு மேல படுக்கலாம்… ரசிகர்கள் கேள்விக்கு நெற்றி பொட்டு அடித்தது… பதில் – லிப்ரா ரவீந்தர் தயாரிப்பாளர்!

 சீரியல் நடிகை மகாலட்சுமி பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். இவர் தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்து  கணவரோடு ஹனிமூன் சென்றதை எல்லாம் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

பிறகு பலரும் பலவிதமாக இவரது திருமணத்தை பற்றி பேசி வருகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இவரது கணவரும் தக்க பதில் தந்து வருவது  இவர்கள் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் திருமணத்தை பற்றி ட்ரோல் மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே திருமணமான மகாலட்சுமிக்கு ஒரு ஆண் பிள்ளையும் இருக்க அதையும் மீறி அவர் இந்த திருமணத்தை எதற்காக செய்தார் என்ற கேள்விக்கு பதில் இருவரும் காதலித்து தான் இந்த திருமணத்தை செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள்.

இவர்களுக்கு உள்ள பொருத்தத்தை பார்க்கும்போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள பொருத்தம் போல இருக்கிறது. இதை தயாரிப்பாளர் ரவீந்தர் ஒரு இடத்தில் மிகவும் வெளிப்படையாக குறிப்பிட்டு கூறியிருக்கிறார்.

 தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் எங்களது திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்படுவதற்கு காரணம் என்னவென்றால்  நீண்ட ஆண்டுகளாக நாங்கள் காதலித்த விவகாரம் வெளியே யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டது.

 மற்றொன்று என்னவென்றால் நான் தயாரிப்பாளராக இருப்பது யாருக்குமே பிரச்சனை இல்லை. என் உடல் எடையை தான் அனைவருக்கும் பிரச்சனையாக இருக்கிறது. அதை நினைத்துதான் அனைவரும் கேலி செய்து வருகிறார்கள்.

 என்னுடைய திருமணத்திற்கு முன்பே சில கமெண்ட்கள் எங்கள் இருவரைப் பற்றியும் வந்துள்ளது. குறிப்பிடத்தக்க ஒரு கமென்ட் என்னவென்றால் ஐயோ நீ இப்படி இருக்க அந்த பொண்ணு தாங்குவாளா படுத்தா… என்றுகூட கேட்டார்கள்.

 நான் டென்ஷன் ஆகவில்லை. என்ன பதில் கூறினேன் தெரியுமா? மகா என் மேல படுத்தா வாட்டர் பெட் மாதிரி  இருக்கு என்று தான் சொல்லுவாள்.

 மேலும் நிறைய கேள்விகள் உள்ளது அதற்கான பதில்களும் சுமூகமான முறையில் தான் அளிக்கப்பட்டுள்ளது. ஏனோ தெரியவில்லை எங்கள் திருமணத்தில் அவர்களுக்கு என்ன கஷ்டமோ.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …