கல்யாணம் ஆகிடுச்சு.. இதை பண்ணலாம்.. ஆனா.. நான் பண்றது இல்ல.. ஜெய் பீம் நடிகை ஓப்பன் டாக்..

மலையாள படங்களில் அதிக அளவு நடித்து அதனை அடுத்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்த லிஜோமோல் ஜோஸ் முதல் முதலாக மலையாள படத்தில் அறிமுகமானார். இவர் அறிமுகமான மலையாள படமானது 2016-ஆம் ஆண்டு வெளி வந்தது.

இதனை அடுத்து 2017 ஹனி பீ 2.5 படத்தில் நடித்த இவர் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற தமிழ் படத்தில் நடித்தது மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இந்த திரைப்படமானது 2019-ஆம் ஆண்டு வெளி வந்தது.

கல்யாணம் ஆயிடுச்சு..

2018-ஆம் ஆண்டு மம்முட்டியோடு இணைந்து ஸ்ட்ரீட் லைட் என்ற படத்தில் நடித்த இவர் சித்தார்த்தோடு ஜோடி போட்டு சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்ததை அடுத்து சூர்யாவோடு தீதும் நன்றும் என்ற படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இதனை அடுத்து இவர் ஜெய் பீம் படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

இந்த படத்தில் செங்கேணியாக நடித்து அனைவரது உள்ளத்தையும் அள்ளிச் சென்ற இவர் அண்மை பேட்டியில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனா நான் பண்றது இல்ல..

இந்த விழா பேச்சில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதை அடுத்து அவர் சிரித்த வண்ணம் எனக்கு திருமணம் ஆகி விட்டத என்று சொன்னார்.
அப்போதும் விட்டுவிடாமல் தொகுப்பாளினி எங்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. திருமணத்திற்கு பிறகு யாரையாவது சைட் அடித்திருக்கிறீர்களா? என்று கேட்டார்.

அந்தக் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தடுமாறிய நடிகை சிரித்த வண்ணம் சமாளித்தவரே நான் அப்படியெல்லாம் பண்ற ஆள் கிடையாது என்ற வகையில் பேசி மழுப்பினார்.

எனினும் தொகுப்பாளினி சிரித்த படி கல்யாணம் ஆன காரணத்தால் நான் என் கணவரை மட்டும் தான் லைக் செய்வதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் வேறு எந்த ஆண்னையும் ஏறெடுத்து பார்த்ததில்லை என்று ஜெய்பீம் நடிகை ஓபன் ஆக பகிர்ந்தார்.

ஜெய் பீம் நடிகை ஓபன் டாக்..

அடுத்து ஜெய் பீம் நடிகை ஓபனாக சொன்ன அந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறியிருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக்கிவிட்டது.

மேலும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் நடிகையாக இருந்தாலும் கணவன் மீது இவ்வளவு பாசத்தோடு இருக்கும் ஒருவரை பார்க்க முடியாது.

இவருடைய கணவர் கொடுத்து வைத்தவர் என்பது போன்ற வார்த்தைகளை போட்டு பேசி வருகிறார்கள்.

இந்த விஷயத்தை அவர்களோடு வைத்துக் கொள்ளாமல் அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

மேலும் புதிய படங்களில் இவர் நடித்திருந்தார் அந்த படத்தை பார்க்க ஆவலாக காத்திருப்பதாக ரசிகர்கள் பலரும் கலவை ரீதியான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version